• Mon. Oct 2nd, 2023

Month: October 2022

  • Home
  • முலாயம் சிங் யாதவ் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

முலாயம் சிங் யாதவ் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல் முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு நேற்று காலை…

பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்… செல்லூர் கே.ராஜூ பேச்சு

திமுகவுக்கு பில்டிங் ஸ்ட்ராங்..பேஸ்மெண்ட் வீக் என முன்னாள் அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ பேச்சு.ஜெயலலிதா ஆட்சியில் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். நான் லஞ்சம் வாங்கியதாக ஜெயலலிதாவிடம் புகார்சென்ற போது என்னை உடனே அழைத்து விசாரித்தார். மாவட்ட செயலாளர் பதிவியிலிருந்து நீக்கினார். ஸ்டாலினும்…

அமெரிக்க விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல்

அமெரிக்காவில் விமான நிலையங்களில் இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நியூயார்க், அட்லாண்டா, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பினீக்ஸ், செயின்ட் லூயிஸ் விமான நிலைய இணையங்கள் ஹேக் செய்யப்பட்டன. கிவ் நெட் எனப்படும் ரஷிய சார்பு ஹேக்கிய குழு, அமெரிக்க விமான நிலைய இணைய…

தென்கொரியா ரசிகர்களை கவர்ந்த பொன்னிநதி பார்கணுமே பாடல்

பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தில் வரும் பொன்னிநதி பார்கணுமே பாடல் தென்கொரியர்களை கவர்ந்துள்ளது.மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் அமெரிக்காவில் வசூலில் சாதனை…

அமிதாப் பச்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்.

தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடடும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன். இவர் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப்…

மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கைது

சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவிக்கு தாலிகட்டிய மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு கல்லூரி மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து சிதம்பரம் டவுன் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்…

அரசியல் டுடே வார இதழ் 18-10-2022

2 லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்?

பொருளாதார நெருக்கடி காரணமாக இங்கிலாந்தில் 2 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பிரதமர் லிஸ் டிரஸ்சின் நடவடிக்கை.இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ்டிரஸ், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த…

நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை.., சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்..!

நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா –விக்னேஷ்சிவன் தம்பதியினருக்கு திருமணமான 5 மாதத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதாக சமூகவலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படங்களால் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குனர்…

அக்.17ல் சபரிமலை கோவில் நடை திறப்பு

மாதாந்திர பூஜைக்காக வரும் அக்.17ம் தேதி சபரிமலை ஐப்பன் கோவில் நடை திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்ட் அறிவித்துள்ளது. இது பற்றி வெளியான அறிவிப்பில் “சபரிமலை கோயில் 17ம் தேதி நடை திறக்கப்பட்ட பிறகு அக்.22ம் தேதிவரைபூஜைகள் நடைபெறும். பக்தர்கள்…