• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்… செல்லூர் கே.ராஜூ பேச்சு

ByA.Tamilselvan

Oct 11, 2022

திமுகவுக்கு பில்டிங் ஸ்ட்ராங்..பேஸ்மெண்ட் வீக் என முன்னாள் அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ பேச்சு.ஜெயலலிதா ஆட்சியில் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். நான் லஞ்சம் வாங்கியதாக ஜெயலலிதாவிடம் புகார்சென்ற போது என்னை உடனே அழைத்து விசாரித்தார். மாவட்ட செயலாளர் பதிவியிலிருந்து நீக்கினார். ஸ்டாலினும் அதுபோல யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார். “திமுகவுக்கு பில்டிங் ஸ்ட்ராங் ,பேஸ்மெண்ட் வீக் என முத்தாயப்பாக முடித்திருக்கிறார்.