• Mon. Sep 25th, 2023

Month: October 2022

  • Home
  • பிக்பாஸ் வீட்டிற்குள் மலர்ந்த காதல்

பிக்பாஸ் வீட்டிற்குள் மலர்ந்த காதல்

பிக்பாஸ் நிகழ்ச்சி காமெடி, மோதல் என்று தொடங்கி தற்போது காதலில் வந்து நின்றிருக்கிறது.தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்த நிலையில், 6 வது சீசன் கடந்த 9ம் தேதிதொடங்கியுள்ளது.இந்த நிகழ்ச்சியையும் 5 சீசன்களை போலவே…

ஆர்.எஸ்.எஸ், பாஜகவை எதிர்ப்பதை முதல் பணி- மல்லிகார்ஜூனகார்கே

ஆர்எஸ்எஸ்,பாஜகவை எதிர்ப்பதே எனது முதல் பணி என காங்கிரஸ் தலைவர் வேட்பாளர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். பாஜகநாட்டை மதத்தால் பிரிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் வேட்பாளர் மல்லிகார்ஜூன கார்கே விமர்ச்சித்துள்ளார்.மேலும் அவர் பேசும் போது.. “தேர்தல் வாக்குகள் எனும் கண்ணோட்டத்திலேயே பாஜகவினர்…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சமூக நீதி பேசாதீர்கள்: சீமான்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரை யில் வெள்ளியன்று குடிவாரிக் கணக் கெடுப்பு மாநாடு நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் அவர் பேசியதாவது:சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தா மல் சமூக நீதி பேசாதீர்கள். எங்களை ஏமாற்றப் பார்க்காதீர்கள்.…

படகு கவிழ்ந்து விபத்து- குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

பீகாரில் கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் ஒன்றான கங்கை சங்கமிக்கும் இடத்தில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.படகில் விவசாயிகள் 10 பேரை ஏற்றிக் கொண்டு சென்றபோது, திடீரென படகு கவிழ்ந்து…

முதல்வர் ஸ்டாலினுக்கு 1 லட்சம் கடிதம் அனுப்பிய குழந்தைகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகத்தில் இருந்து சுமார் 1 லட்சம் குழந்தைகள் கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.குழந்தைகள் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ” உலக முழுவதும் தமிழை தலை நிமிர வைத்த திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் சிலை வைத்துள்ளது போல் தமிழனை உலக அரங்கில் தலைநிமிர…

ஓபிஎஸ், இபிஎஸ் யாருக்கு தங்க கவசம்.. எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்குமே தேவர் தங்க கவசம் கொடுக்கப்போவதில்லை என்று தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் அதிரடியாக கூறியுள்ளார்.பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கக்கூடிய தங்க கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும்? என தற்போது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டில்…

தென்காசி மாவட்டம் குருவிகுளத்தில் சமுதாய வளைகாப்பு விழா

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.சமுதாய வளைகாப்பு விழாவிற்கு குருவிகுளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நர்மதா…

இந்தியில் மருத்துவக்கல்வி– அமித்ஷா பெருமிதம்

இந்தியில் மருத்துவக்கல்வி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெருமிதம்நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தலைநகர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி மொழியில் இடம் பெற்ற…

இந்தி திணிப்பை கைவிடுக-பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இந்தி திணிப்பு முயற்சியை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் முதல்வர் கூறியதாவது. இந்தியைத் திணிப்பதற்கான சமீபத்திய முயற்சிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை, அவை நாட்டினை பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை. இது இந்தி பேசாத மக்களை பல…

ஆர்.எஸ் எஸ் கோட்டையில் பாஜக படுதோல்வி

ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ள மகாராஷ்டிரா பஞ்சாயத்து தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளது.…