தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர் தொடங்கியது
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று சபாநாயகர் அப்பாவுவின் இரங்கல் குறிப்போடு தொடங்கியுள்ளது.தமிழக சட்டசபையின் கடைசி கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை நடந்து முடிந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில்,…
மருத்துவ மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் அமைச்சர் வெளியிட்டார்
மருத்துவ மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தமிழக அரசால் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இக்கலந்தாய்வை அரசு சார்பில்…
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்..கார்கே , சசி தரூர் யாருக்கு வெற்றி?
இந்தியாவின் பழமையான கட்சியான காங்கிரஸ் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. போட்டியிடும் இருவருமே தென்மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்படத்தக்கது.காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. நாட்டின் பழமையான கட்சி என்ற பெருமைக்குரிய காங்கிரஸ் கட்சிக்கு வயது 137. இந்த நெடிய…
நாளை தேர்தல்-அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்?
காங்கிரஸ் தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ளநிலையில் அடுத்த தலைவர்யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.மல்லிகார்ஜூனகார்கே மற்றும் சசிதரூர் மோதுகின்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள 10,000காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நாளை முடியும்…
சட்டப்பேரவை கூட்டம் இபிஎஸ் தலையில் தொங்கும் 3 கத்திகள்
தமிழக சட்டபேரவை கூட்டம் நாளை தொடங்க உள்ளநிலையில் இபிஎஸக்கு ஏற்பட்டுள்ள 3 நெருக்கடிகள்.தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை தலைமைசெயலகத்தில் தொடங்குகிறது. அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை கூடாது என்றுஇபிஎஸ் கொடுத்த கடிதத்தையும்…