• Wed. Sep 27th, 2023

Month: October 2022

  • Home
  • முனுகோடு : இடைத்தேர்தலில் பாஜக பிரமுகர்களிடம் கோடிக்கணக்கில் பணம் சிக்கியுள்ளது.

முனுகோடு : இடைத்தேர்தலில் பாஜக பிரமுகர்களிடம் கோடிக்கணக்கில் பணம் சிக்கியுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து 2லட்சம் கன அடி நீர் திறக்கபட்டுள்ளது

மேட்டூர் அணையில் இருந்து 2லட்சம் கன அடி நீர் திறக்கபட்டுள்ளதால் மேட்டூர் – எடப்பாடி சாலையில் கடல் போல் உபரி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது

எவ்வளவு…அழகான நடை… கூர்மையான பார்வை… கிளியை பாருங்களேன்!

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்

அதிமுகவின் பொன்விழா ஆண்டு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார் அதிமுகவின் பொன்விழா ஆண்டு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் கட்சி கொடியேற்றி…

நைஜீரியாவில் வெள்ளத்தில் சிக்கி 600பேர் பலி

தொடர் மழை காரணமாக நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 600 பேர் பலியாகி இருக்கவாய்ப்புள்ளதாக தகவல்நைசஜீரியா நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.அங்கு தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக பக்கத்து நாடான கேமரூனில் உள்ள அணை…

2ஜி வழக்கையே பார்த்தவன் நான்.. ஆ.ராசா பேச்சு

நான் 2ஜி வழக்கை பார்த்தவன் பழிவாங்கும் நடவடிக்கையாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக ஆ.ராசாகுற்றச்சாட்டு.அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன்மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக திமுக எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது” ரூ5 கோடி சொத்து சேர்த்திருப்பதாக என்…

ஓபிஎஸ் மாஸ்டர் பிளான் … நொடிக்கு நொடி திருப்பம்

அதிமுகவில் நொடிக்கு நொடி திருப்பம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.சட்டபேரவை எதிர்கட்சிதுணைத்தலைவர் ஓபிஎஸ் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வைத்தியலிங்கம், மனேஜ்பாண்டியன் ஆகியோரது இருக்கைகள் மாற்றம் செய்யப்படவில்லை.இதனால் இபிஎஸ் சட்டமன்றத்தை புறக்கணித்தார்.இந்த பரபரப்பு முடிவதற்கு முன்பு அதிமுகவில் மற்றொரும் ஒரு பரபரப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று…

கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு’

என்னது டெய்லி ஒரு புது ட்ரஸ்ஸா.? அப்ப நளினி வீட்ல தினந்தோறும் தீபாவளி தான்னு சொல்லுங்க.!

எல்லா நேரமும் படிக்கெட்டுல தான் ஏறணும்னு அவசியம் இல்ல… இப்படியும் ஏறலாம்…