தொடர் மழை காரணமாக நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 600 பேர் பலியாகி இருக்கவாய்ப்புள்ளதாக தகவல்
நைசஜீரியா நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.அங்கு தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக பக்கத்து நாடான கேமரூனில் உள்ள அணை திடீரென திறந்து விடப்பட்டதால் நைஜீரியாவின் தென்பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் 20 லடசம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண ஏற்பாடுகள் செய்வதில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.