காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கு வாக்கு செலுத்தினார் ராகுல் காந்தி
கர்நாடக மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாக்குசாவடி மையத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கு வாக்கு செலுத்தினார் ராகுல் காந்தி
சியான் 61 படத்தின் படபிடிப்பு துவக்கம்
பொன்னியின் செல்வனை அடுத்து விக்ரம் நடிக்கும் பெயரிடப்படாத சியான் 61 படத்தின் படபிடிப்பு துவங்கியுள்ளது.சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்த வரலாற்று நாடகமான பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக வந்து ரசிகர்களை மனதில் குடி கொண்டவர் விக்ரம். இவரின் முந்தைய படமான…
வைகை அணையில் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்து முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை கடந்த…
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவின் 51 ஆண்டு விழாவை கொண்டாடினார்கள்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 51 வது ஆண்டு விழாவை முன்னிட்டு ,ஓபிஎஸ் அணியினர் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். விழாவை முன்னிட்டு பொதுக்குழு உறுப்பினர் சேட் .அருணாசலம் அவர்கள் தலைமையிலும் ,நிர்வாகிகள்…
ஆண்டிபட்டியில் அதிமுக 51வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அகில இந்திய அண்ணா திமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகி ராஜன் தலைமையில் ,கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், ஒன்றிய துணைச் செயலாளர்…
விழித்திக்கொள்ளுமா விடியல் அரசு
மதுரை உசிலம்பட்டியில் விதிமுறை மீறி பெட்ரோல் நிரப்பும் பெட்ரோல் பங்க்…