• Wed. Feb 19th, 2025

Month: October 2022

  • Home
  • குளிர்காலத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கலாம்!

குளிர்காலத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கலாம்!

2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியது. 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் உலகம் கோவிட் பாதிப்பால் முடங்கியது. இந்தாண்டு தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.…

மருதுபாண்டியர்கள் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 221வது குருபூஜை விழாவினை முன்னிட்டு நரிக்குடி அருகே மறையூர் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாமன்னர் மருதுபாண்டியர்களின் 221வது குருபூஜை விழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் நரிக்குடி…

பத்திரிகையாளர்களை குரங்கு என திட்டிய அண்ணாமலை- வைரல் வீடியோ

பத்திரிகையாளர்களை தொடர்ந்து இழிவு செய்து வரும் பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது குரங்கு என திட்டிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை “ஏன் குரங்கு மாதிரி…

கோவை சம்பவம் – என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

கோவை குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று விசாரணைக்கு மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த…

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

காரின் மேல் அமர்ந்து பட்டாசு வெடித்து கெத்து காட்டிய இளைஞர்களுக்கு தக்க தண்டனையளித்த அகமதாபாத் போலீஸ்

தமிழுக்கு முடிவுரை எழுத நினைக்கும் திறனற்ற திமுக

அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நவ. 11-ல் பிரதமர் மோடி திண்டுக்கல் வருகை

திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி 35-வது பட்டமளிப்பு விழா நடந்தது.…

திருப்பரங்குன்றம் கந்தசஷ்டி திருவிழா – தருமபுர ஆதினம் சாமி தரிசனம்

கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் வருகை புரிந்த தருமபுர ஆதீனத்திற்கு பூர்ண கும்ப மரியாதையும், சாமி தரிசனம் செய்து வஸ்திர மரியாதை செய்யப்பட்டது. முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த…

மனநல ஆலோசனை பெற தொலைபேசி எண்

மன நல ஆலோசனை தேவைப்படுவோருக்காக தொலைபேசி எண்ணை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் “நட்புடன் உங்களோடு மனநல சேவை ” என்ற திட்டத்தை மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்துடன் தொலைதூர மனநல ஆலோசனை பெற 14416 என்ற தொலைபேசி எண்ணையும்…