எஸ்பிஐ வங்கியில் கொட்டி கிடக்கும் காலி பணியிடங்கள்
ரூ.36,000 சம்பளத்தில் 1422 காலி பணியிடங்களுக்கு எஸ்பிஐ வங்கியில் ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வட்டார அளவில் உள்ள அதிகாரி காலிப் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி தேர்வுகளில் இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட…
மருதுபாண்டியர் நினைவு தினம்-விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை
இந்திய போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த மருதுபாண்டியர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னோடிகளான மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்திய வீரர்கள். மருது சகோதரர்கள்…
டிசம்பரில் வெளியாகும் தளபதி 67 அறிவிப்பு
நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தபடமான தளபதி 67 குறித்த அறிவிப்பு டிசம்பரில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.வாரிசு’ திரைப்படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று…
நீங்கள் டான் என்றால் நாங்கலாம் சூப்பர் டான்… செல்லூர் கே .ராஜூ
வாரிசு படத்தில் விஜய்க்கு பதிலாக உதயநிதி நடித்திருக்கலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்துள்ளார்.விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார், உண்மையிலேயே உதயநிதி தான் அந்தப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்துள்ளார். மேலும்…
காந்தாரா பட காட்சிகள் திருடப்பட்டதா?.. பரபரப்பு புகார்
கன்னடத்திரைப்படமான காந்தாராவில் இடம்பெற்ற படக்காட்சிகள் திருடப்பட்டதாக கேரள இசைக்குழுவினர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங்…