• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மனநல ஆலோசனை பெற தொலைபேசி எண்

ByA.Tamilselvan

Oct 27, 2022

மன நல ஆலோசனை தேவைப்படுவோருக்காக தொலைபேசி எண்ணை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் “நட்புடன் உங்களோடு மனநல சேவை ” என்ற திட்டத்தை மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்துடன் தொலைதூர மனநல ஆலோசனை பெற 14416 என்ற தொலைபேசி எண்ணையும் அறிமுகம் செய்து வைத்தார். மனநலம் தொடர்பாக ஆலோசனைகள், மனநல ஆலோசகருடன் வீடியோ ஆலோசனைகள், சிகிச்சைகள், தொடர்பான வழிமுறைகள் குறித்து அறிய இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.