• Tue. Oct 3rd, 2023

Month: September 2022

  • Home
  • கமல்,ரஜினிக்கு மனிரத்னம் தந்தபரிசு -வைரல் வீடியோ

கமல்,ரஜினிக்கு மனிரத்னம் தந்தபரிசு -வைரல் வீடியோ

இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி,கமல் இருவரையும் வைத்து படங்கள் இயக்கியவர் மனிரத்னம் .அவர் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு இருபெரும் நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள். அவர்களை வரவேற்க அவர்கள் நடித்த தளபதி மற்றும் நாயகன் படங்களின் காட்சிகளை இணைத்து…

சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன்

பங்குசந்தை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் முன்னாள் குழு இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன்…

உங்களுக்கு நேரம் சரியில்லையா ?ரூ.500 கொடுத்து ஜெயிலுக்குள் போகலாம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜெயிலுக்குள் ஒருநாள் தங்கி விட்டு வந்தால் சிறை தண்டனை அனுபவிக்கும் தோஷம் போய்விடும் என்று அங்கு உள்ளவர்கள் நம்புகிறார்கள்.உத்தரகாண்ட் மாநிலத்தில் விநோதமான ஒரு மூட நம்பிக்கை பரவி வருகிறது. ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று ஜோதிடர் தெரிவித்தால் அதற்கு…

திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். என்று திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் விலை வாசியை உயர்த்திய…

வீட்டில் செல்வம் பெருக.. இந்த பொருட்களை வையுங்கள்…

வீட்டில் செல்வவளம் பெருக வேண்டுமானால் அதற்கு வாஸ்து பலம் பெற்றிருக்க வேண்டும். அதற்கு சில நியமனங்களைக் கடைப்பிடித்தால் மட்டுமே போதும்.. வாருங்கள் பார்க்கலாம். பொருட்கள் ஒரு வீட்டிற்கு அவசியமாகும்போது அங்கே செல்வவளம் பெருக வேண்டியதும் கட்டாயமாகிறது. அப்படி வீட்டில் செல்வவளம் பெருக…

ஷாப்பிங் ஆப்-ல் ஆர்டர்.. ஆர்டர் செய்தது ஒன்று .. கிடைத்தது மற்றொன்று..!!!

ஷாப்பிங் வலைத்தளங்களில் ஷாப்பிங் செய்வது எளிதாக உள்ளதாலும் விலை குறைவாக இருப்பதாலும் மக்கள் பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குகின்றனர். இருப்பினும் சிலர் ஷாப்பிங் வலைத்தளங்களில் ஷாப்பிங் செய்வதால் ஏமாற்றத்தையும் கண்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில்…

களைகட்டும் பிக்பாஸ் சீசன் 6.. யார் அந்த பிரபலங்கள்..??

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசனை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். பிக் பாஸ் 6-சீசன் அக்டோபர் 9-ஆம் தேதி ஒளிபரப்பாகபோவதாக அதிகாரப்பூர்வ…

நவராத்திரி கொலுவில் “பொன்னியின் செல்வன்”…

கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் கவனத்தைக் கவர்ந்துள்ளது பொன்னியின் செல்வன் கொலு. நவராத்திரி கொலுவில் பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள கேரக்டர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், கரிகாலன், சுந்தர சோழன், பெரிய பழுவேட்டரையர், சின்னப் பழுவேட்டரையர், நந்தினி, பூங்குழலி, ஆழ்வார்க்கடியான், உள்ளிட்ட பல…

இங்கிலாந்து மன்னரின் அதிகாரபூர்வ மோனோகிராம் வெளியீடு…

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பிறகு மன்னராக பொறுப்பேற்றுள்ள மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் அதிகாரபூர்வ மோனோகிராம் வெளியிடப்பட்டுள்ளது. காலேஜ் ஆஃப் ஆர்ம்ஸ் மன்னருக்கான மோனோகிராமை வடிவமைத்துள்ளது.அவரது ஆரம்ப எழுத்தான “C” , லத்தீன் மொழியில் மன்னர் என்று பொருள்படும் Rex என்ற…

பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்திலிருந்து சரிந்தார் அதானி

உலக பணக்காரர்கள் பட்டியிலில் 2ம் இடத்திலிருந்து 3ம் இடத்திற்கு கவுதம் அதானி பின்தங்கி உள்ளார்.உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த வாரம் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 2-வது இடத்துக்கு முன்னேறினார். இதன் மூலம் உலகின் ‘டாப்10’ பணக்காரர்கள் பட்டியலில்…