பண்ரூட்டி ராமச்சந்திரனை சந்தித்த ஓபிஎஸ்…
நேற்று அதிமுகவின் அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமசந்திரனை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து, அதிமுகவில் இருந்து நீக்கி ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இந்த நிலையில், ஓபிஎஸ் சென்னை அசோக் நகரில் உள்ள பண்ரூட்டி ராமச்சந்திரனின் இல்லத்தில் அவரை சந்தித்து…
நீலகிரி எம்.பி ஆ.ராசா.. நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு..!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், ஊட்டியில் திமுகவின் கட்சி கொடியேற்றும் விழா நடக்க இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சிகளில் திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா கலந்துகொள்ள இருப்பதாகவும் மாவட்ட திமுக சார்பில் கூறப்பட்டிருந்தது.இதையடுத்து, திமுக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில்…
ரேஷன் கடைகளில் 4,000 பணியாளர்.. உடனடியாக நிரப்ப அரசு உத்தரவு..!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் எடையாளர் உள்ளிட்ட 4,000 பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ரேஷன் கடைகளில் 4,000 விற்பனையாளர்கள் மற்றும் எடை…
நடிகர் விஷால் வீட்டின் மீது தாக்குதல்
சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நடிகர் விஷால் வீட்டை நேற்று இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கினர். இதனைத் தொடர்ந்து வீட்டின் மீது…
மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
யூனியன் பிரதேசங்களுக்கான மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இதை கண்டித்து புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு…
சமையல் குறிப்புகள்
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா: தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 2, பச்சை பட்டாணி – கால் கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1சாம்பார் பொடி – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1ஃ4 டீஸ்பூன், எலுமிச்சை…
தெற்கு ரெயில்வேக்கு ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கீடு
வந்தே பாரத் ரெயில் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக வேகமாக ஓடக்கூடிய “வந்தே பாரத்” ரெயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது. 160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரெயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள்…
மதுரை, சிவகாசி பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்
மதுரை,சிவகாசி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளைவருகை.அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் தமிழகமுழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ளகிறார்.இந்நிலையில் நாளை (29-ந் தேதி) மதுரை, சிவகாசி ஆகிய இடங்களில் நடைபெறும் பிரமாண்ட…
நடிகை தீபிகா படுகோனுக்கு என்னாச்சு…
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன் என்பதும் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தீபிகா படுகோனுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவரது உடல் தற்போது தேறி வருவதாகவும் மருத்துவமனை…