எடப்பாடி பழனிசாமி சேலத்தில் 3 நாட்கள் முகாம்
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து 3நாட்கள் ஆலோசனை நடத்துகிறார்தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து…
ஒக்கனேக்கல் அருவிகளில் குளிப்பதற்கு தொடர்ந்து நீடிக்கும் தடை
காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதன் காரணமாக ஒக்கனேக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் இருந்து வரும் தடை நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வேதனைப்பட்டு வருகின்றனர்.கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளதால் அந்த அணைகளில் இருந்து…
தமிழகத்தில் இன்று முதல் மின்கட்டண உயர்வு அமல்.
தமிழகத்தில் இன்று முதல் மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அறிவித்திருந்தார். அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து…
சோதனை அடிப்படையில் காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்
வரும் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட உள்ள காலை சிற்றுண்டி திட்டத்திற்காக ஈரோடு மாநகராட்சியில் சோதனை அடிப்படையில் இன்று காலை உணவு வழங்கப்பட்டது.அரசு தொடக்கப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஊட்டச்சத்து…
பணியில் கவனம் செலுத்தாத அமைச்சர்களுக்கு செக். அதிரடியில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்..
ஆந்திர அமைச்சர்வை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் பேசியதாவது, அமைச்சர்கள் சிலர் தவறு செய்கிறார்கள். இன்னும் சில நாட்கள் வரை மட்டுமே நான் பொறுத்திருப்பேன், மாற்றம் இல்லை என்றால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவும்…
தமிழகத்தில் நாளை 36-வது மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் நாளை 36 வது கொரோனா மொகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது . இதுவரை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறதுதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து தீவிரப்பட்டு வருகிறது. 12 வயது…
பாரதிராஜா வீட்டிற்கு சென்று உடல் நலம் விசாரித்தார் முதல்வர்.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவை அவரது வீட்டிற்கே சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின். இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று குணமடைந்து…
திமுக எம்எல் ஏக்கள் அதிமுக ஆட்சிதான் வேண்டும் என்பார்கள் – உதயகுமார்
திமுக எம்எல் ஏக்கள் கூட தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் வேண்டும் என்று சொல்வார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு48 ஆண்டுகால கடின உழைப்பால் உயர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் புகழாரம் சூட்டியுள்ளார். இது…
கலைஞர் கருணாநிதி எழுதிய 4,051 கடிதங்களை நூலாக வெளியிட திட்டம்…
கலைஞர் கருணாநிதி பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, தென்பாண்டி சிங்கம், திருக்குறள் உரை என பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். மேலும், முரசொலி எனும் நாளிதழை நிறுவி அதனை திறம்பட நடத்தி வந்தார். அப்போது அந்த பத்திரிகை வாயிலாக கடிதங்களை…




