• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பாரதிராஜா வீட்டிற்கு சென்று உடல் நலம் விசாரித்தார் முதல்வர்.

Byகாயத்ரி

Sep 10, 2022

இயக்குனர் இமயம் பாரதிராஜாவை அவரது வீட்டிற்கே சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.

இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குனர் பாரதிராஜாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.