• Fri. Sep 22nd, 2023

Month: September 2022

  • Home
  • காந்தி குடும்பத்தின் பினாமியாக புதிய காங்கிரஸ் தலைவர் இருப்பார்- பாஜக

காந்தி குடும்பத்தின் பினாமியாக புதிய காங்கிரஸ் தலைவர் இருப்பார்- பாஜக

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் காந்தி குடும்பத்தின் பினாமியாக இருப்பார் என்றும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போல அவர்களால் ரிமோட் கண்ட்ரோல் செய்யப்படுவார் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, முன்னாள் தலைவராக வருவதால் அவருக்கு…

95 சதவீதம் வேலை முடிந்த எய்ம்ஸ் எங்கே? ஜே.பி.நட்டாவுக்கு எம்.பி.க்கள் கேள்வி

95 சதவீதம் பணி முடிந்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள்” என்று, விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூரும், மதுரை எம்பி வெங்கடேசனும் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை…

16வது ஐபிஎல் ஏலம்.. பிசிசிஐ திட்டம்…

2023ம் ஆண்டு 16வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 16ம் தேதி நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு சிறிய ஏலமாக இருக்கும், ஆனால் இடம் இன்னும்…

955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம்.. அமைச்சர் பொன்முடி தகவல்..!

கடந்த 2012-ம் ஆண்டு பணிக்கு நியமிக்கப்பட்ட 955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் ….: “அரசு கல்லூரிகளில் பணியாற்றி வருகின்ற உதவி பேராசிரியர்கள் பணியை…

இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டசிலும் வாய்ஸ் நோட் பதிவு… புதிய அப்டேட்…

வாட்ஸ்அப் அதிகமானோர் பயன்படுத்தும் செயலி. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் மட்டுமின்றி KaiOS அம்சம் உடைய சாதனங்களிலும் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப்பில் பல்வேறு அம்சங்கள் பயனர்களுக்கு உதவும் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. புது அப்டேட்களும் அவ்வபோது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இப்போது உலகில்…

பட்டாகத்தியுடன் ரயில் பயணம் … மாணவன் கைது.

ரயில்களில் பட்டாக்கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.சென்னையில், ஓடும் ரயிலில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், கையில் பட்டாக் கத்தியை சுழற்றிக் கொண்டும் கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசம் வரம்பு மீறி சென்று கொண்டிருக்கிறது. மின்சார…

அக்.14ல் ஆசிரியர் தகுதி தேர்வு….

ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் 14ஆம் தேதி தொடங்குவதாக ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி…

மகளிர் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி

மகளிர் தொழில் முனைவோர்களுக்கு ஹேண்ட் இன்  ஹேண்ட் இந்தியா சார்பில் நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற்றது. மகளிர் தொழில் முனைவோரை முன்னேற்றும் நோக்கத்தில் ஹேண்ட் இன்  ஹேண்ட் இந்தியாவின் நிர்வாக தலைவர் டாக்டர் கல்பனா சங்கர் ஆலோசனை படியும் மூத்த துணை தலைவர் விஜயகுமார்…

சோனியாவை சந்தித்து பேச நிதீஷ்குமார், லாலு பிரசாத் முடிவு

பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணியை உருவாக்கும் திட்டம் சோனியாவை சந்தித்து பேச நிதீஷ்குமார், லாலு பிரசாத் உள்ளனர்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவிட்டு டெல்லி திரும்பி இருக்கிறார். அவரை சந்தித்து பேச எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர்…

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

தென்காசி மாவட்டம் சாயமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா சாயமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன்…