• Sun. Oct 1st, 2023

Month: September 2022

  • Home
  • குறள் 316

குறள் 316

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறன்கண் செயல்.பொருள் (மு.வ):ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

பி.எப்.ஐ.க்கு அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா எதிரான வழக்கு தொடர்பாக தெலங்கானா, ஆந்திரா, உள்பட நாடு முழுவதும் தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த 22ந் தேதி சோதனையில் ஈடுபட்டது.தமிழகத்திலும்…

மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் சிறிய விருதுகள் ரத்து..

மத்திய அரசின் விருதுகள் குறித்து சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி ஒட்டுமொத்த விருது வழங்கும் முறையையும் மாற்றி அமைக்குமாறும், விருது வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும்படியும் பேசியிருந்தார். மத்திய அரசின் சார்பில் தற்போது தனி நன்கொடை விருது, உள்விருதுகள் மற்றும் ஃபெலோஷிப்…

சவுக்கு சங்கரை பார்வையாளர்கள் சந்திக்க மறுப்பு…

நீதித்துறை குறித்து அவமதிப்பு செய்யும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்…

பஸ்சில் சாகச பயணம் செய்த பிளஸ்-1 மாணவர் கைது

பஸ்சில் தொங்கிய படியே சாகச பயணம் செய்த பிளஸ் -1 மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் தொங்கியபடி சாகச பயணம் செய்து…

ஆட்டோ மற்றும் கார் சேவை கட்டணம் அதிகரிப்பு…

சென்னை உள்பட பெருநகரங்களில் ஓலா ஆட்டோ மற்றும் கார் சேவை உள்ளது என்பதும் இந்த சேவை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓலா ஆட்டோ கார் சேவைகளுக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி…

குமரி அனந்தனுக்கு அரசு வீடு.. அரசாணை வழங்கினார் முதல்வர்..!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.காமராஜரின் அருமந்த சீடரும், காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமான குமரி அனந்தன், நான்கு முறை சட்டமன்ற…

விண்ணை முட்டும் கட்டுமானம்! குருகும் இயற்கை வளம்!

இயற்கையைப் பாதுகாப்பது மனிதகுலத்தின் மிக முக்கியமான பணியாகும். இயற்கை சூழலில் மனித தாக்கத்தின் தற்போதைய அளவு அதிகரித்து வருகிறது. “சுற்றிலும் முற்றிலும் எங்கு திரும்பினாலும் உயரும் கட்டிடங்கள் தான்”. விண்ணை முட்டும் கட்டிடங்கள் மனித நாகரீகம் என்கிறார்கள்… ஆனால் அதுவே மனிதர்களுக்கு…

உலகை கலக்கும் இந்தியாவின் டாப் பணக்காரர்கள்…

தேங்காய் முதல் துறைமுகம் வரை தேவைகளை வியாபாரமாக மாற்றி அதில் கொடி கட்டி பறந்து, இவ்வுலகை கலக்கி வரும் இந்திய பணக்காரர்களை பற்றிய தொகுப்பு தான் இது… இந்திய கோடீஸ்வர்கள் என்றாலே நம் நினவிற்கு வரும் பெயர்கள் அம்பானி, அதானி தான்.…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. கோர்ட் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் அவரது பெற்றோர் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை என உயர்நீதி மன்றத்தில் சிபிசிஐடி குற்றம் சாட்டியுள்ளது. மரபணு சோதனைக்கு மாதிரிகளை தர மாணவியின் பெற்றோர் மறுக்கிறார்கள் என…