• Sun. Oct 1st, 2023

Month: September 2022

  • Home
  • முதல்வர் கும்பகர்ணன் போல் தூங்குகிறார்- அண்ணாமலை சர்ச்சை பேச்சு…

முதல்வர் கும்பகர்ணன் போல் தூங்குகிறார்- அண்ணாமலை சர்ச்சை பேச்சு…

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணை செய்து சிலரை கைது செய்துள்ளது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பெட்ரோல்…

தமிழ்நாட்டை குறி வைக்கிறார்கள் அவர்கள் – சீமான் பேட்டி

தமிழ்நாட்டை குறிவைத்து அவர்கள் செயல்படுகிறார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பேட்டிசென்னை எழும்பூரில் சீமான், பேட்டி அளித்தார். அப்போது அவர் … சாதி மத அடையாளத்தால் சிதறிக்கிடந்த மக்களை தமிழர்கள் என்று ஒன்றிணைத்து நாம் தமிழர் இயக்கத்தை சி.பா. ஆதித்தனார்…

அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் உடலுக்கு முதல்வர் அஞ்சலி

அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .அவரது உடலுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தினார்.தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் பலரும் உடன் சென்று…

பெரியார் ,அண்ணா சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு

தமிழக முழுவதும் பெரியார்,அண்ணா சிலைக்களுக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில் பெரியார், அண்ணா சிலைகளை சேதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. விழுப்புரம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் அண்ணா சிலை அவமதிக்கப்பட்டு இருந்தது. இதுபோன்று மேலும் பல இடங்களிலும்…

புதுவையில் தமிழ்நாடு அரசு பேருந்துகள் மீது தாக்குதல்…

திமுக எம்.பி. ஆ.ராசா கண்டித்தும் புதுவையில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இன்று புதுவையில் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. டெம்போக்களும் ஓடவில்லை. தமிழ்நாடு அரசு…

ஐசிசி தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடம்..!!

ஐசிசி டி20, ஒருநாள் போட்டிகளில் பல நாட்டு அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து புள்ளிகள் அடிப்படையில் தரவரிசையை வெளியிட்டு வருகிறது. இந்த தரவரிசையில் உலக டி20 போட்டிகளின் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20…

பப்ஜி, ஃப்ரிபயர் ஆன்லைன் கேம் வன்முறையை தூண்டுகிறது..

இந்தியாவில் பிரபலமாக இருக்கும் பப்ஜி, ஃப்ரிபயர் பாக்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் மொபைல் விளையாட்டுகள் அதிக சிறுவர்களிடமும், மாணவர்களிடமும் இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. சில ஆன்லைன் கேம்களுக்கு அரசு தடையுத்தரவு போட்டிருந்தாலும் சிலர் இன்னும் அதை எப்படியாவது விளையாடிட வேண்டுமென நினைக்கிறார்கள். இந்த…

பாய்ஃபிரண்ட்ஸ் வாடகைக்கு.. பெண்களுக்கு மட்டும்

காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில் மனஅழுத்தத்தில் உள்ள பெண்களுக்கு பாய் ஃபிரண்ட்ஸ் வாடகைக்கு எடுக்கும் toyboy போர்ட்டல் பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது.பெங்களூரில் பாய்ஃபிரண்டுகளை வாடகைக்கு எடுக்கும் toyboy எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டுள்ளது. காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில், மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள் பேசுவதற்கு ஆண்…

நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரியாம்… ஓபிஎஸை விமர்சித்த ஜெயக்குமார்

அ.தி.மு.க மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரனை நேரில் சந்தித்து பேசினார். இந்த நிலையில் அதிமுக அமைப்பு செயலாளரான பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க. அரசியல் ஆலோசகராக நியமித்து…

இதுவும் பேய் படமா..??? சோகத்தில் தனுஷ் ரசிகர்கள்!!

தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் காத்திருக்கும் நிலையில், படத்தின் டிக்கெட்டுக்கான முன்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை…