• Wed. Sep 27th, 2023

Month: September 2022

  • Home
  • தமிழகத்தில் இன்று கன மழை..

தமிழகத்தில் இன்று கன மழை..

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்பட 11…

இனி பணியில் மொபைல் போன் பயன்படுத்த தடை…

ஆந்திர பிரதேசத்தில், அமராவதி மத்திய மின்பகிர்மான கழகத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களில் கவனச்சிதறல் இல்லாத சூழலை உருவாக்குவதற்காக அக்டோபர் 1 ஆம் தேதி முதல், பணியில் இருக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஊழியர்கள்…

பொதுவெளியில் தோன்றினார் சீன அதிபர்

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சீன அதிபர்ஜி ஜின்பிங்சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவியது. சீன ராணுவ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இணையத்தில்…

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்..

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி, ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார்.தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றும், சவுத் இந்தியன் பிரின்ஸ் என்றும் அழைக்கப்பட்டு வருபவர் நடிகர்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 52:மா கொடி அதிரல் பூவொடு பாதிரிதூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கிவீங்கு உவர் கவவின் நீங்கல் செல்லேம்நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும்பிரிந்து உறை…

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

தமிழகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் பணிகளை விரைந்து முடிக்க தமிழக உத்தரவுபிறப்பித்துள்ளது. அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு இந்த ஆண்டும் ஏற்படாமல் இருக்க தமிழகம் முழவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில்…

பொது அறிவு வினா விடைகள்

உலகின் முதல் பெண் பிரதமரான சிரிமாவோ பண்டாரநாயகா எப்போது பிரதமர் பதவி ஏற்றார்?21.7.1960 பைபிள் கதைகளில் வரும் சாலமன் மன்னர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?இஸ்ரேல் முதன்மை வண்ணங்கள் என்று அழைக்கப்படுவை எந்த நிறங்கள்?சிவப்பு, பச்சை, ஊதா டிஸ்னி வேல்டு எங்கு உள்ளது?அமெரிக்காவில்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • சவால்களை தைரியமாக எதிர்கொண்டால் மனம்உறுதி அடையும். • ஒவ்வொரு வலியும் உங்களை வலிமை ஆக்குகிறது என்பதைஎப்போதும் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.! • உங்களுக்குள் இருக்கும் மன தடைகளை நீக்கினால்..உங்கள் முன் இருக்கும் பல வாய்ப்புக்கள் தெளிவாக தெரியும். •…

வரத்து குறைவு எதிரொலி …ரூ.140 க்கு விற்பனையாகும் கேரட்

வரத்து குறைவால் தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் கேரட் விலை. தமிழக முழவதும் ரூ100 முதல் 140க்கு விற்கப்படுகிறது.கேரட் விலை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து உச்சத்திலேயே நீடித்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து…

இன்று ஒரு நாள் பார்வைக்காக தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்திற்கு அனுமதி..!!

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டு, ஓராண்டு நிறைவுடைந்ததையடுத்து, இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்கள் பொது மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக…