இன்றைய ராசி பலன்
மேஷம்-நன்மை ரிஷபம்-சுகவீனம் மிதுனம்-தாமதம் கடகம்-வரவு சிம்மம்-கவலை கன்னி-முயற்சி துலாம்-எதிர்ப்பு விருச்சிகம்-விருத்தி தனுசு-தடை மகரம்-நட்பு கும்பம்-அலைச்சல் மீனம்-வெற்றி
டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க ராஜபாதையின் பெயர் மாற்றம்
வரலாற்று சிறப்பு மிக்க ராஜபாதையின் பெயர் கர்த்தவ்யா பாத் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான சுமார் 3 கி.மீ. நீளமுள்ள சாலை ராஜ்பாத் எனப்படும் ராஜபாதை என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும்…
எகிறும் மதுரை மல்லியின் விலை… மழையால் உச்சம்..!
மதுரை மல்லி கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனை. மழையால் ஒரு வாரமாக உச்சத்தில் இருக்கும் பூக்கள் விலை. தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை ஒரு வாரமாக தொடர்ந்து உச்சத்தில் நீடித்து…
திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு..
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதிலும் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து மார்கழி முதல் தை மாதம் வரை ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வர். அத்துடன் முக்கிய…
வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு… டிஜிபி உத்தரவு
சமூக ஊடகங்கள் மூலம் வதந்தி பரப்பி கலவரத்தை தூண்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகதமிழக டிஜிபி சைலேந்திரபாபு தகவல்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் … தமிழகத்தில் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தவறான தகவல்களையும்,…
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி … இந்தியா-இலங்கை இன்று மோதல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடையே தற்போது…
யுவன் குரல் மற்றும் இசையில் “நானே வருவேன்” முதல் பாடல்…
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “நானே வருவேன்”. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து…
வேதா இல்லம் விற்பனையா..?? தீபா விளக்கம்..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனின் வேதா இல்லம் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தீபா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் தற்போது சட்டப்படி ஜெயலலிதாவின் அண்ணன்…
ராகுல் காந்தி இன்று மாலை சென்னை வருகை
கன்னியாகுமரியில் நாளை பாதயாத்திரையை துவங்கும் ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகிறார்.காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் நாளை(புதன்கிழமை) பாதயாத்திரையை தொடங்குகிறார். இதற்காக இன்று இரவு 8 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேருகிறார். சென்னை…
கன்னியாகுமரியில் தன் நடைபயணத்தை நாளை தொடங்கும் ராகுல்காந்தி…
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நாளை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான நடை பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில் கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் நாளை நடை பயணம் தொடங்க இருப்பதை அடுத்து ராகுல்காந்தி இன்று மாலை சென்னை…