• Mon. Dec 5th, 2022

அழகு குறிப்புகள்

Byவிஷா

Sep 28, 2022

தோல் பளபளப்பாக:

தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து  தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *