கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சுதந்திரதின விழா.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர்…
மேலூரில் 1008 பெண்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன்….
மதுரை மாவட்டம் மேலூர் நொண்டிக்கோவில்பட்டியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தின் சார்பில், ஆடிப்பூரத்தையொட்டி 1008 கஞ்சி கலயம் ஊர்வலம் நடைற்றது. மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டியும், மக்கள் நலங்கள் யாவும் பெற்று சுபிஷ்சமாக வாழ வேண்டி நொண்டிக்கோவில்பட்டியில் உள்ள வழிபாடு…
காணாமல் போன 90கிட்ஸ் கனவுக்கன்னி..!
90களில் அனைத்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர்தான் நடிகை மோகினி. மகாலட்சுமி என்ற பெயரோடு நடிப்பில் களமிறங்கிய நடிகை தான் மோகினி. பூனை கண்ணழகி, பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பார். தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்துள்ளார்.மோகினி…
பிரபல நடிகையாக விரும்பி 15அறுவை சிகிச்சை செய்த இளம்பெண்..!
தென்கொரியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உலகத்திலேயே மிக அழகான பெண்ணாக மாறவேண்டும் என விரும்பி, அதற்காக 15அறுவை சிகிச்சை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.தென்கொரியாவை சேர்ந்த இளம்பெண் செர்ரி லீ (வயது 28). உலகின் மிக அழகான பெண்ணாக…
மாமல்லபுரத்தில் தொடங்கிய பட்டம் விடும் திருவிழா..!
மாமல்லபுரத்தில் தொடங்கிய பட்டம் விடும் திருவிழாவில், குஜராத் கலைஞரின் படைப்பில் உருவான திருவள்ளுவர் சிலை பட்டம் தமிழ் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுதான் ஹைலைட்டே!மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது. இதற்காக அப்பகுதியில்…
தி.மு.க ஆட்சியில் செயலற்றுக் கிடக்கும் காவல்துறை..,
எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை..!
தி.மு.க ஆட்சியில் காவல்துறை செயலற்றுக் கிடக்கிறது என அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-வெளி மாநிலங்களில் இருந்து கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக சென்னை மற்றும் முக்கிய நகரங்களுக்கு வந்து கொள்ளை அடித்துவிட்டு தப்பிச் செல்கின்றனர்…
கும்பக்கரையில் 15 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி .
தென் மேற்கு தீவிரமடைந்து கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து கும்பக்கரை நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து ஏற்பட்டு ரம்மியமாக காட்சி அளித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏராளமானனோர் கும்பக்கரை அருவியில் குவிந்து வந்தனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் கூடுதல் மழை பெய்து வெள்ளப்பெருக்கு…
இந்திய பங்கு சந்தையின் தந்தை ராகேஷ்ஜுன்ஜுன்வாலா மறைவு
இந்திய பங்கு சந்தையின் தந்தை, என்றும், இந்தியாவின் ‘வாரன்பஃபட்’ என்றும் அழைக்கப்பட்டு வரும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தனது 62 வயதில் இன்று காலமானார்.இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களில் மிகவும் பிரபலமானவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, டாடா குழுமம் உள்ளிட்ட பல பங்குகளில் தனது…
75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சண்முக சுந்தரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மின்விளக்குகளால் ஜொலிக்கிறது
தமிழக அரசு இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின விழாவை அமுதப் பெருவிழாவாக கொண்டாட அறிவுறுத்தி இருந்தது. மேலும் வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றியும் பள்ளி கல்லூரிகள் ,அரசு அலுவலகங்களை மின்விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது . அதன்…
அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் தி.மு.க அரசு..!
கொதிப்பில் அரசு ஊழியர்கள்..!
தமிழக ஆசிரியர் கூட்டணி பணி நிறைவு பாராட்டு விழா, ஜாக்டோ ஜியோ சிறை சென்ற இயக்க உறவுகளுக்கு பாராட்டு விழா மற்றும் இயக்க ஆண்டு விழா என முப்பெரும் விழா திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆசிரியர் கூட்டணி…