• Mon. Sep 25th, 2023

Month: August 2022

  • Home
  • திண்டுக்கல்லில் பாரம்பரிய முறைப்படி நடந்த பிரம்மாண்ட காதணி விழா…

திண்டுக்கல்லில் பாரம்பரிய முறைப்படி நடந்த பிரம்மாண்ட காதணி விழா…

திண்டுக்கல் அருகே வண்ணம்பட்டியில் முனியப்பன், ஹேமலதா தம்பதியினரின் மகள் ப்ரதீக்ஷாவின் காதணி விழாவில், தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், மேளதாளங்கள் முழங்க மாட்டு வண்டியில் தாய் மாமன் உறவினர்கள் சீர்வரிசை கொண்டு வந்த விநோத நிகழ்ச்சி . திண்டுக்கல்…

160 ஆண்டு பழமையான பள்ளபாளையம் தேர் பவனி…

160 ஆண்டு பழமையான பள்ளபாளையம் அருள்திரு ஆரோபன அன்னை ஆலய தேர் பவனி. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அன்னையின் அருள் பெற்று சென்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பள்ளபாளையத்தில் அமைந்துள்ளது .160 ஆண்டுகள் பழமையான அருள்திரு ஆரோபன அன்னை ஆலயம்…

கலைஞர் செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கும் விழா…!!

சென்னை, பெரும்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் மு. கருணாநிதியின் முயற்சியினால் இந்தியாவில் முதல் முறையாகத் தமிழ் மொழியானது 2004-ம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதியினை வழங்கி…

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான மேல்முறையீடு நாளை விசாரணை…

அதிமுக பொதுக்குழு தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் கூடுதல் மனுவை நாளை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஜூலை மாதம் அதிமுக சார்பில் நடந்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவையடுத்து எடப்பாடி…

வெள்ளையனே வெளியேறு இயக்கம் நாள்.!

தமிழ்நாட்டிலுள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம் மற்றும் அரசு விழா அறிவிக்கப்படுமா.? சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி, திராவிட மாடலின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஆங்கிலேயர்களை நாட்டை…

மின் கட்டணத்தை உயர்த்தலாமா? மக்களிடம் கருத்துக் கேட்பு

சென்னையில் இன்று மின் கட்டணத்தை உயர்த்தலாமா?என்று பொது மக்களிடம் கருத்துக் கேட்க கூட்டம்தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் மின் கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 500 யூனிட் மின்சாரத்துக்கு…

புதின் உதவியாளரின் மகள் கார் குண்டு வெடிப்பில் பலி

ரஷ்யா அதிபர் புதினின் உதவியாளர் டுகின் மகள் தலைநகர் மாஸ்கோ அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில்பலியானார் இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாஸ்கோ அருகே நடந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அலெக்சாண்டர் டுகின் மற்றும் தர்யா டுகின் ஆகிய…

இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2022-23 ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. புதுச்சேரி நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில் கடந்த பத்தாம் தேதி தொடங்கிய சட்டசபை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உரையுடன் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் மத்திய…

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் மறுப்பு

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல்காந்தி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்.கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். அவரை பதவியில் நீடிக்குமாறு காங்கிரஸ் காரிய கமிட்டி…

அழகு குறிப்புகள்

முடி உதிர்வைத் தடுக்க செம்பருத்தி சீரம் தேவையானவை: செம்பருத்திப் பூ- 3தயிர்- 3 ஸ்பூன்எலுமிச்சை சாறு- 3 ஸ்பூன் செய்முறை:செம்பருத்திப் பூவின் இதழ்களைப் பிரித்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து தண்ணீரில் செம்பருத்தி இதழ்களைப் போட்டு நன்கு கொதிக்கவிடவும். அடுத்து தண்ணீர் முழுவதுமாகக்…