• Sat. Apr 20th, 2024

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Aug 24, 2022

அமெரிக்கன் வெஜ் பால்ஸ்

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு 3, பீன்ஸ் 8, கேரட் 1, பெரிய வெங்காயம் 1,
பொடியாக நறுக்கிய ஆப்பிள் தேவைக்கேற்ப வெள்ளரிக்காய் மற்றும் லெட்டூஸ் இலை தலா 1 டீஸ்பூன், பொடியாக உடைத்த முந்திரிப்பருப்பு 1 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் 50 கிராம், மிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள், கரம் மசாலாதூள் தலா 1 டீஸ்பூன்
பிரெட் தூள் 100 கிராம், எண்ணெய் பொரிப்பதற்கு, உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோல் நீக்கி, மசித்துக் கொள்ளவும். ஒரு கடாயில்    3 டீஸ்பூன் எண்ணெய் காய வைத்து, மெலிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய கேரட், பீன்ஸ், சேர்த்து வதக்கவும். கொடுத்துள்ள அளவில் பாதியளவு மிளகாய் தூள், தனியாதூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து இன்னும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி அடுப்பை அணைக்கவும்.
அத்துடன் ஆப்பிள், வெள்ளரி, லெட்டூஸ் மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். கார்ன்ஃப்ளாரில், மீதமுள்ள மிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள், கரம் மசாலா சேர்த்து, அளவாக தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். தயாராக உள்ள உருண்டைகளை இந்த மாவில் முக்கி, பிரெட் தூளில் பிரட்டி எடுத்து சூடான எணணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுத்து, சாஸ் உடன் பரிமாறவும். இப்போது சூடான அமெரிக்கன் வெஜ் பால்ஸ் ரெடி.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
கோதுமை மாவு இட்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *