• Mon. Sep 25th, 2023

Month: August 2022

  • Home
  • புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி பேச்சு..

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி பேச்சு..

புதுச்சேரி சட்டப்பேரவையில் மத்திய அரசிடம் தேவையான நிதியை கேட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ரூ.2ஆயிரம் கோடி வேண்டும் என்றும் அதில் குறைந்தபட்சம் ரூ.800 கோடி வேண்டுமென நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், மாநில அந்தஸ்து பெற அனைத்து கட்சியினரும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும்…

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாதது தொடர்பான வழக்கில், சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின்…

ஒரே நாளில் 11 இடங்களில் ஏடிஎம் கொள்ளை !

ஒரே நாளில் 11 இடங்களில் பெரும் ஏடிஎம் கொள்ளை நடந்துள்ளது. எர்ணாகுளத்தில் சவுத் இந்தியன் வங்கியின் 11 ஏடிஎம்களில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் உள்ள சிசிடிவி காட்சிகளில் குற்றவாளியின் முகம் தெளிவாகத் தெரிகிறது. முகத்தை மறைக்காமல் பணத்தை திருடியுள்ளார்.ஏடிஎம் மையங்களுக்குள்…

ஜம்மு காஷ்மீரில் 4 நாட்களில் 11 முறை நிலநடுக்கம்..,

ஜம்மு காஷ்மீரில் இன்று இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.இன்று அதிகாலை மகாராஷ்டிராவின் கோலாப்பூர் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதே போல இந்தியாவின் வட பகுதியான ஜம்மு காஷ்மீரில் ரெசி மாவட்டத்தில் உள்ள கட்ர பெல்ட்டில்…

திருச்சியில் கல்லூரி, பள்ளி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து…

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கூத்தூரில் செயல்படும் தனியார் கல்லூரி பாலிடெக்னிக் பேருந்து இன்று காலை 50 மாணவர்களுடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து கூத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை கண்ணன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பேருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்காவல்…

ஸ்னுக்கர் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை…

ரூமேனியா நாட்டில் நடைபெற்ற ஸ்னுக்கர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு. ருமேனியா நாட்டின் புகாரெஸ்ட் நகரில் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகள் பங்கேற்றன.இந்திய…

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் விழாவில் ஊழல்…

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 100 கிலோ தங்கம் மோசடியை தொடர்ந்து பிரமோற்சவ விழாவில் நடைபெற்ற ஊழல் புகார்கள் ஆர்.டி.ஐ மூலம் அம்பலம். காஞ்சிபுரம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது கோவில் நகரம் தான். இந்த கோவில் நகரத்தில் சுமார் மூன்றாயிரம் ஆண்டு…

புதுச்சேரி ஆசிரியருக்கு “தேசிய நல்லாசிரியர் விருது“…

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர் அரவிந்தராஜாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வியல் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் மூலம் ஆண்டுதோறும் “தேசிய நல்லாசிரியர்…

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது திட்டமிட்ட தாக்குதல்? ஆடியோவால் பரபரப்பு!

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது, பா.ஜ.க. நிர்வாகிகள் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் குறித்து மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை-மகா. சுசீந்திரன் பேசியதாக ஆடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதில்…

சாகர்மாலா திட்டத்தில் ஊழல் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி திமுக வலியுறுத்தல்…

புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றிய அரசின் சாகர்மாலா திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதிக அளவில் மணல் திருட்டு நடைபெறுவதாகவும், இந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி சட்டப்பேரவையில் வலியுறுத்தயுள்ளார்.