ரூ.2 கோடி மதிப்புள்ள முதல்வரின் புதிய கார்- வீடியோ
முதல்வர் ஸ்டாலின் புதிய கார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்று அவர் திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிந்து 5 ஆண்டு துவங்கியுள்ளது. இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையடுத்து கோபாலபுரம் இல்லத்துக்கு புதிய காரில் ஸ்டாலின்…
வேலை நிறுத்தம் செய்தால் டிரைவர்-கண்டக்டர் சம்பளத்தில் பிடிக்கப்படும் -கேரள அரசு
வேலை நிறுத்ததால் ஏற்படும் நஷ்டத்தை சரிசெய்ய டிரைவர் -கண்டக்டர் சம்பளத்தில் பிடித்தம் செய்ய கேரள அரசு முடிவு.கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அன்றைய தினம் 3 பணிமனைகளில்…
சசிகலா-டி.டி.வி.தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் திட்டம்…
“கட்சி நலன் கருதி சசிகலா -டிடிவி தினகரனை விரைவில் சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் பேச்சுஅ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் எதிரும், புதிருமாக செயல்பட்டு வருகிறார்கள் , சசிகலாவுக்கு எதிராக ஒரு கட்டத்தில் தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் இப்போது சசிகலாவுக்கு ஆதரவு…
ஸ்டாலின் தி.மு.க. தலைவரான 5 வது ஆண்டு துவக்கம்..,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டு நிறைவடைந்து 5 வது ஆண்டு துவங்குகிறது.திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன.அவரது தந்தை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 1969 முதல் 2018 வரை 49 ஆண்டுகாலம் திமுகவின் தலைவராக…
தர்ப்பூசணியின் சுவை கசப்பாக இருந்தது என்றால் நம்புவீர்களா?
கோடைகாலத்தில் உடலின் நீர்ச்சத்து அதிகரிக்க தர்ப்பூசணி விருப்பமான பழவகையாகும். நீர்சத்து மட்டுமல்ல அதன் இனிப்பான சுவையும் அனைவரும் விரும்பி உண்ணும் பழவகையாக தர்பூசணி இருக்கிறது. தர்ப்பூசணியின் சுவை கசப்பானதாக இருந்திருக்கலாம் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.6000 ஆண்டுகளுக்கு முன் விளைந்த தர்ப்பூசணிப் பழங்கள்…
இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கான தடை நீக்கம்..,
இந்திய கால்பந்து சம்மேளத்திற்கான தடை நீக்கப்பட்டதால் கால்பந்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தில்லி இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கான தடை நீக்கம் தேர்தல் மற்றும் மூன்றாம் நபர் தலையீடு காரணமாக இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) இடைக்கால தடை விதித்து,…
“புதிய பனிப்போர் வேண்டாம்” ஐக்கிய நாடுகள் சபையில் சீன பிரதிநிதி பேச்சு!
புதிய பனிப்போர் உருவானால், உலக அளவில் கடுமையான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டி வரும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய சீனாவின் பிரதிநிதி ஜாங் ஜன் எச்சரித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அவர், “உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி…
9 பேர் விடுதலை இன்று 6 பேர் கைது -தொடரும் அத்துமீறல்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள், தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது எல்லை…
பாரதிராஜா உடல்நிலை குறித்து விசாரித்த முதலமைச்சர்
இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து, அவரது மனைவியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.இயக்குநர் பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…
பொதுக்குழு என்ற பெயரில் நாடகம் நடத்தினார் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு!!!
பொதுக்குழு என்ற பெயரில் இபிஎஸ் நாடகம் நடத்தியதாக ஓபிஎஸ் குற்றச்சாட்டு.சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் பேட்டி அளித்தார். அப்போது அவர் …:அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அந்த…