சிகரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கை…
சமீபத்தில் திருத்தப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிகள், 2008ன் படி, அனைத்து புகையிலை பொருட்களின் பொதிகளிலும் புதிய எச்சரிக்கைகள் மற்றும் படங்கள் காண்பிக்கப்படுகிறது. அமைச்சகத்தின் விதிப்படி, பேக்கிங் இருபுறமும் இரண்டு செட் எச்சரிக்கை செய்திகள்…
தேசியக் கொடி ஏற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்!!
75வது சுதந்திரதினவிழாவை முன்னிட்டு அலுவலகங்கள், பள்ளி,கல்லூரிகளில் தேசியகொடியேற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.75ஆவது சுதந்திர தினவிழா வருகிற 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில்…
எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் -சசிகலா பேட்டி
சசிகலா அரசியல்சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார் .இந்நிலையில் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என தெரிவித்துள்ளார்.அதிமுகவை மீட்கப் போவதாகக் கூறி வி.கே.சசிகலா அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில், அவரது சகோதரர் திவாகரனும் தனது கட்சியை சசிகலாவுடன்…
ஆழ்கடலில் செஸ் விளையாடி அசத்திய நீச்சல் வீரர்கள்!
சென்னையில் 180க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற 44வது செஸ் போட்டி நடைபெற்றுவருகிறது. இதனை வரவேற்கும் விதமாக நீலாங்கரை அருகே ஆழ் கடலில் செஸ் விளையாடி நீச்சல் வீரர்கள் அசத்தியுள்ளனர்.சென்னையைச் சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் புதுவிதமாக செஸ் ஒலிம்பியாட்டை பிரபலமடைய செய்துள்ளார்.அரவிந்த் என்பவர்…
ஆகஸ்ட் -1 முதல் 7 வரை உலக தாய்பால் வாரம்
ஆகஸ்ட் -1 முதல் 7 வரை உலக தாய்பால்வாரம்குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதின் மிக அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆக.1 முதல் 7ம் தேதி வரை தாய்பால்வாரம் கொண்டாடப்படுகிறது.உலக தாய்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7…
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று ஆடிப்பூர தேரோட்ட திருவிழா
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழாஇன்று காலை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நகரமே புதுப்பொலிவுடன் திகழ்கிறது .விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் திருவில்லிபுத்தூரில் குவிந்துள்ள னர். 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவில்லி புத்தூரில் ஆண்டாள் அவதார தினமான…
யார் இந்த மாவீரன் உத்தம் சிங்..???
வரலாற்றில் 1919ம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை நிகழ்த்திய பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் மைக்கேல் ஓ டுவயர் சுட்டுக் கொள்வதே தனது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு அதற்கான தருணத்துக்காக காத்திருந்து 1940ம் ஆண்டு தனது லட்சியத்தை நிறைவேற்றிய…
சிவபிரான் சதுரங்கம் ஆடிய வரலாறு…
தமிழகத்தில் செஸ் தோன்றியதற்கான சான்றாக பார்க்கப்படும் 1,500 ஆண்டுகள் பழமையான சதுரங்க வல்லபநாதர் கோயிலைப் பற்றி பாரதப் பிரதமர் சென்னையில் 44வது உலக சதுரங்க ஒலிங்க ஒலிம்பியாட் தொடங்கி வைத்து பேசிய போது குறிப்பிடத்தக்க கோவிலை பற்றியும் அம்மையும், அப்பனுமாய் சதுரங்கம்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 3:ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து,கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச்சுரன்முதல் வந்த உரன் மாய் மாலைஉள்ளினென்…
தெரிந்துக்கொள்வோம்
அழகுராஜாபழனிச்சாமி வர்மம் – இன்றைய தமிழர்கள் தொலைத்த பொக்கிஷங்களுள் ஒன்று !! இன்றைய இளம் தமிழ் தலைமுறையினர் தமிழ் மொழியை மட்டும் இழக்கவில்லை நமது முன்னோர்களின் விளையாட்டு, நமது போர்முறை சாதனங்கள், அவற்றை பயன்படுத்தும் முறை, தற்காப்பு, கட்டிடக்கலை, மருத்துவம் மற்றும்…