• Mon. Oct 2nd, 2023

Month: July 2022

  • Home
  • கைது செய்யப்பட்ட கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு…

கைது செய்யப்பட்ட கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு…

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள் 3 பேர், ஆசிரியைகள் 2 பேருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுப்பு…

சான்றிதழ்களை பதிவேற்ற இன்றே கடைசி நாள்..!

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு இன்று கடைசி நாள் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில், இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5…

மகிழ்ச்சியில் ஓபிஎஸ்…. கலங்கி போன இபிஎஸ்..

செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவிற்கு நேற்று சென்னை வந்துள்ளார் பிரதமர் மோடி. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே நடந்த இரட்டை தலைமை பிரச்சனை குறித்து பிரதமரை தனித்தனியே சந்திக்க போவதாக தகவல் வெளியானது நாம் அறிந்ததே. இதை தொடர்ந்து இன்று…

கொடநாடு வழக்கு ஆக.26-க்கு ஒத்திவைப்பு

இரு கூட்டுக்கிளிகளான ஓபிஎஸ், இபிஸ் இணைய வாய்ப்பில்லை…

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பிடம் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா இருதரப்பும் சமரசமாக செல்வதற்கு வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினார். அதற்கு வாய்ப்பே…

இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்தொடக்கம்

செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் இன்று முதல் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன.நேற்று மாலை நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சிக்குபிறகு இன்று முதல் போட்டிகள் துவங்கவுள்ளன.மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் இன்று முதல் ஆகஸ்ட்…

செஸ் ஒலிம்பியாட்-ல் பங்கேற்க பாகிஸ்தான் மறுப்பு…

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீரில் இருந்து புகழ்பெற்ற சர்வதேச…

உறைபனியில் புதிய நுண்ணுயிரிகள்

உறைபனியாக உள்ள திபெத்திய பீட பூமியில் கிட்ட தட்ட 1000 புதிய நுண்ணுயிரிகள் கண்டறியப்பட்டுள்ளன.இவற்றில் 968 பேக்டீரியா வகைகளில் 98% அறிவியல் அறிந்திராதவையாம்.சில பேக்டீரியாக்கள் 15000 வருடமாக வாழ்ந்து வருபவையாம்.இந்தப் பனிப்பாறைகள் உருகும்போது இந்த நுண்ணுயிரிகளிலுள்ள புதிய தொற்றும் காரணிகள் இந்தியாவிலும்…

ஐந்து மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்

தமிழகத்தில், ஐந்து மாவட்டங்களில் வரும் 1-ம் தேதி மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழைக்கு…

விபத்துக்குள்ளான மிக்-21 ரக விமானம்… தீவர ஆலோசனை..

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்டத்தில் நேற்றிரவு இந்திய விமானப் படையின் மிக்-21 ரக விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இந்திய விமானப் படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தானது இரவு 9.10 மணி அளவில்…