நடிகை வீட்டில் கட்டுக்கட்டாக பணம்-நகை
மேற்கு வங்கத்தை சேர்ந்த நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டில் கட்டுகட்டாக பணமும் ,நகையும் கைப்பற்றப்பட்ட நிலையில் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மேற்குவங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து அவரது உதவியாளர் மற்றும்…
534 கிராமங்களில் 4ஜி சேவை…
நாட்டில் பிஎஸ்என்எல் 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது. இதன் மூலம் நாடு முழுவதும் 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்கப்பட உள்ளது.…
சனி – ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது..
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டில், சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது. ஆனாலும், சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்…
கோவை புத்தக திருவிழாவில் காவி நிறத்தில் திருவள்ளுவர்..,
விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர்..!
கோவையில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தில் திருவள்ளுவர் காவி நிறத்தில் இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கோவை கொடிசியா வளாகத்தில் 6 வது புத்தக கண்காடசி நடைபெற்று வருகின்றது. மாவட்ட நிர்வாகம், கொடிசியா, தென்னிந்திய பதிப்பாளர்கள் இணைந்து இந்த…
மருத்துவமனையில் அனுமதிப்பட்ட இ.பி.எஸ்
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மயங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து கடந்த 27ஆம் தேதி சென்னையில் ஈபிஎஸ் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, எடப்பாடி பழனிசாமி…
இலக்கியம்
எட்டுத்தொகை என்பது கடைச் சங்க காலத்தில் பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் இயற்றப்பட்ட பின்வரும் எட்டு நூல்களின் தொகுப்பாகும். பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் அறியப்படவில்லை. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றனநற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து,…
விளம்பரம் மூலம் மிரட்டிய ஓபிஎஸ்
பிரபல ஆங்கில நாளிதழில் அளித்துள்ள விளம்பரம் மூலம் தனதுசாதனைகளை வெளிபடுத்தி மிரட்டும் ஓபிஎஸ்.செஸ்ஒலிம்பியாட் போட்டி, அண்ணாபல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சென்னை வருகை புரிந்துள்ளமோடியை ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரும் தனித்தனியாக சந்திக்க உள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ் தன் சாதனைகளை பட்டியலிட்டு பிரபல…
இன்றைய ராசி பலன்
மேஷம்-உதவி ரிஷபம்-பக்தி மிதுனம்-உயர்வு கடகம்-சினம் சிம்மம்-இன்பம் கன்னி-தடை துலாம்-நிறைவு விருச்சிகம்-பரிசு தனுசு-ஆர்வம் மகரம்-குழப்பம் கும்பம்-மேன்மை மீனம்-முயற்சி
நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை…
இந்தியாவிலேயே முதல் முறையாக நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க இருப்பதாகவும் இதற்காக 8,500 கோடி செலவு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களில் தற்போது மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையிலும் தரைக்கு மேலேயும்…
தெரிந்துக்கொள்வோம்
வர்மம் – இன்றைய தமிழர்கள் தொலைத்த பொக்கிஷங்களுள் ஒன்று !! இன்றைய இளம் தமிழ் தலைமுறையினர் தமிழ் மொழியை மட்டும் இழக்கவில்லை நமது முன்னோர்களின் விளையாட்டு, நமது போர்முறை சாதனங்கள், அவற்றை பயன்படுத்தும் முறை, தற்காப்பு, கட்டிடக்கலை, மருத்துவம் மற்றும் உடல்,…