• Mon. Oct 2nd, 2023

Month: July 2022

  • Home
  • பல ஆடியோக்கள் கைவசம் இருக்கு- ஓபிஎஸ் டீம் அதிரடி

பல ஆடியோக்கள் கைவசம் இருக்கு- ஓபிஎஸ் டீம் அதிரடி

பொன்னையன் ஆடியோ போல பல ஆடியோக்கள் கைவசம் இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய ஆடியோ ஒன்றை ஓபிஎஸ் ஆதரவாளர்கள்…

குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ.), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 382 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம்…

பாராளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் …

பாராளுமன்றத்தில் பயன்படுத்தகூடாத வார்த்தைகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.அதில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. வெட்கக்கேடு, திட்டினார், துரோகம்…

கொரோனா பூஸ்டர் டோஸ் இலவசம்!

18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை ஜூலை 15ஆம் தேதி முதல் இலவசமாக செலுத்திக்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2020 ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பின்னர் தனிமனித இடைவெளி,…

ஏகே 61 பட ஷூட்டிங் புகைப்படங்கள்… இவரும் இருக்காரா..??

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலகளவில்…

மீண்டும் நேரலையில் வருகிறார் நித்யானந்தா…

நீண்ட நாட்களுக்கு பிறகு நித்யானந்தா இன்று இரவு நேரலையில் தோன்றுகிறார் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நித்யானந்தா இந்த பெயரை நாம் எவரும் மறக்க முடியாத அளவுக்கு அவ்வப்போது பேசி வீடியோ வெளியிட்டு மீம் கன்டென்ட் ஆகி வருபவர் என்றே கூறலாம்.…

வரும் 18-ம் தேதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறப்பு

கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரும் 18-ம் தேதி திறக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2021 – 2022-ம் கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த…

அமைச்சரின் வைரல் வீடியோவிற்கு முற்றுப்புள்ளி

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமச்சந்திரன் தன்னிடம் மனு அளிக்க வந்த பெண் மீது தாக்குதல் என வெளியான வீடியோவிற்கு முற்றப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.விருதுநகர் அருகே நேற்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமச்சந்திரன் மனுகொடுக்க வ ந்த பெண்ணை தலையில் பேப்பரால் அடித்த…

சவூதி அரேபியாவில் டாக்சி ஓட்டுநர்களுக்கு சீருடை கட்டாயம்..

சவூதி அரேபியாவில் டாக்சி ஓட்டுநர்களுக்கு சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் டாக்ஸி ஓட்டுனர்கள் இன்று முதல் சீருடை அணிவது கட்டாயமாக்கப்படுவதாக நத நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சவூதி அரேபிய போக்குவர்த்துப் பொது ஆணையம் அறிவித்துள்ளதாவது: சீருடை அணியாமல் வாகனம்…

மு.க.ஸ்டாலின் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் – ஆளுநர்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. விரை ந்து குணமடை பிரார்த்திப்பதாக ஆளுநர் கடிதம்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதியிருப்பதாவது:- கோவிட்-19 தொற்றினால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து நான் மிகுந்த கவலையுற்றேன். வலிமை மிக்க தலைவரான தாங்கள் முக்கியமாக பொதுமக்களுடன் நேரடித்…