• Fri. Apr 19th, 2024

மு.க.ஸ்டாலின் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் – ஆளுநர்

ByA.Tamilselvan

Jul 13, 2022

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. விரை ந்து குணமடை பிரார்த்திப்பதாக ஆளுநர் கடிதம்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதியிருப்பதாவது:- கோவிட்-19 தொற்றினால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து நான் மிகுந்த கவலையுற்றேன். வலிமை மிக்க தலைவரான தாங்கள் முக்கியமாக பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் இந்த தொற்றுக்கு ஆட்பட்டிருக்கிறீர்கள். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் விரைந்து குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *