வெடித்து சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வைரல் வீடியோ
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பூஸ்டர்ராக்கெட் வெடித்து சிதறியது. அந்த வீடியோக்கள் உலக அளவில் வைரல் ஆகி வருகிறது.மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றும் வகையில் அதிநவீன விண்கலத்துக்கான பூஸ்டர் பரிசோதனையில் ஸ்பேஸ்எக்ஸ் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பகுதியில் பூஸ்டர் 7…
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா தொற்று உறுதி…
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமீபத்தில் கொரோனா உறுதியான நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் சமீபத்தில் கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக வெகுவாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் அணிவது…
அழகு குறிப்பு
கை, கால்கள் பளிச்சிட தினமும் இரவில் வெந்நீரில், கல் உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சிறிது ஷாம்பூ சேர்த்து இதில் நம் கால்களை ஊற வைத்து, தண்ணீர் சற்று சூடு ஆறிய பின் பாதத்தை (கடையில் விற்கும்) பூமிக்ஸ்டோனை வைத்து, கால்களில்…
சமையல் குறிப்பு
விதவிதமான சூப் வகைகளில் இரும்பு சத்து நிறைந்துள்ள இந்த முருங்கைக்கீரை ரொம்பவே சக்தி உள்ளதாக கருதப்படுகிறது. கீரைகளின் ராணியாக விளங்கும் இந்த முருங்கைக் கீரையை சூப் செய்து குடித்தால் உடலில் ரத்த சோகை நோய் இருப்பவர்களுக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து…
சிவகங்கையை அருகே 3500 ஆண்டுகள் பழமையான இரும்புஉருக்காலை எச்சங்கள்
சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த சரவணன், சிவகங்கை பையூர் பகுதியில் கருப்பு நிற கற்கள் காணப்படுவதாக சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் தெரிவித்தார். அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா தலைமையில் சிவகங்கை தொல்நடைக் குழு தலைவர் நா.சுந்தரராஜன்,செயலர்…
நான் ஏற்கனவே பொதுச் செயலாளர் தான்- சசிகலா
மயிலாடுதுறையில் அன்பகம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் வளரும் இரண்டு கைகளும் இல்லாத மாணவி லட்சுமி என்பவர் தன்னம்பிக்கையுடன் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். மாணவி லட்சுமிக்கு ரூபாய் ஐந்தாயிரம், காப்பகத்திற்கு ரூபாய் ஒரு லட்சமும் சசிகலா…
குறள் 247:
அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லாகி யாங்கு பொருள் (மு.வ): பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.
பொதுஅறிவு வினாவிடை
மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு உள்ளது?விடை: கட்டாக் பகல் மற்றும் இரவு இதனால் ஏற்படுகின்றதுவிடை: புவி தன்னைத்தானே சுழன்று வருவதால் தென் மேற்கு பருவக்காற்று அதிக மழைப் பொழிவை கொடுப்பதுவிடை: மேற்கு கடற்கரை இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த…
இன்றைய ராசி பலன்
மேஷம்-வெற்றி ரிஷபம்-சோதனை மிதுனம்-தெளிவு கடகம்-கவலை சிம்மம்-போட்டி கன்னி-லாபம் துலாம்-ஆர்வம் விருச்சிகம்-வரவு தனுசு-பக்தி மகரம்-நலம் கும்பம்-சுகம் மீனம்-நட்பு
தங்கம், வெள்ளி விலை நிலவரம்…
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு…