• Mon. Oct 2nd, 2023

Month: June 2022

  • Home
  • வங்கி வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்பு..

வங்கி வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்பு..

வங்கி வேலை தேடுபவர்களுக்கு நல்லவாய்ப்பாக நாடு முழுவதும் 1544 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பினை IDBI வங்கி வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய வங்கி ஜூலை மாதம் ஆன்லைன் தேர்வை நடத்த உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ…

ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி A.TAMILSELVAN சூற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு அருப்புக்கோட்டை அருகே ஐசிஐசிஐ பவுன்டேசன் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம் – ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பில் அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மலைப்பட்டி மற்றும் வெள்ளையாபுரம் ஆகிய…

மதுரையில் மேயருக்கு இணையாக சூப்பர் மேயரை திமுக நியமனம் செய்துள்ளது -செல்லூர் கே.ராஜூ பேட்டி

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர் சந்திப்பில் மதுரையில் மேயருக்கு இணையாக சூப்பர் மேயரை திமுக நியமனம் செய்துள்ளது என்றார்.மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “மதுரை மாநகராட்சி ஆணையர் மிக வேகமாக செயல்பட வேண்டும்.மாநகராட்சியில் வருவாய்…

எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம்… கலைஞர் பிறந்தநாளில் அறிவிப்பு..

தமிழக முதல்வர் ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞரின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம் சாகித்திய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளை பெற்று அவர்களை ஊக்குவிக்கக் கூடிய வகையில்…

இலங்கைக்கு ஏற்பட்ட நிலை பாகிஸ்தானுக்கும் ஏற்படுமா..??

இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாடு கிட்டத்தட்ட திவாலாகி விட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இலங்கையை அடுத்து பாகிஸ்தான் நாடும் திவாலாகும் நிலையில் இருப்பதாக அந்நாட்டு மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இன்று ஒரே…

சினிமா, அரசியல் இரண்டுமே எனக்கு முக்கியம்- கமல்ஹாசன்

கமல் நடித்தவிக்ரம் திடைப்படம் நேற்று உலக முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையேநல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்தவெற்றி கமல் மற்றும் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியைஏற்படுத்தியுள்ளது.இந்த திரைப்பட வெற்றியை போலவே அரசியலிலும் வெற்றி பெற வேண்டும் என கமல் தெரிவித்துள்ளார்.நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை…

பா.ஜ.கவை ஓரம் கட்ட அன்புமணி ராமதாஸ் முடிவு

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக அல்லாத கூட்டணியை அமைத்து அக்கட்சியை ஓரம் கட்ட அன்புமணி ராமதாஸ் முயற்சியில்ஈடுபட்டுள்ளார்.பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும் இந்தியா முழுவதும் கட்சிகள் அதற்கான வேலைகளை துவங்கிவிட்டது எனலாம். இந்திய அளவில் மட்டுமல்ல தமிழக அரசியலில்…

மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ள சமந்தா விஜய் ஜோடி…

உலகம் முழுவதும் நேற்று வெளியாகி மாஸ் வெற்றியை பெற்று வருகிறது கமலஹாசனின் விக்ரம் படம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாஸில், சூர்யா என ஒரு நட்சத்திர பட்டாளமே வந்து ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தை அடுத்து…

ஓட்டுனர் மயங்கியதால் பேருந்தை ஓட்டி அசத்திய பெண்…

மகாராஷ்டிரா மாநிலம் வகோலி என்கிற இடத்தில யோகித்தா சதவ் என்ற பெண் ஒருவர் பேருந்து ஓட்டுனர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவரே அந்த பேருந்தை இயக்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். சுற்றுலா பேருந்து ஓட்டுநர் ஒருவர் மொராச்சி சின்சோலி என்கிற இடத்திற்கு…

பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்களுக்கு முககவசம் கட்டாயம்

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் மாணவர்கள் முககவசம் அணிந்து வரவேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கொரோனா 4 வது அலை ஜூன் மாதத்தில் உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போலவே தற்போது…