• Thu. Apr 25th, 2024

Month: June 2022

  • Home
  • விரைவில் புதிய 500 ரூபாய் நோட்டுகள்

விரைவில் புதிய 500 ரூபாய் நோட்டுகள்

500 ரூபாய் நோட்டுகளில் புதிய மாற்றம்- மற்றும் புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு விரைவில் வெளிவரஉள்ளது.ரூபாய் நோட்டுகளில் எத்தனை மாற்றங்கள் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு வந்தாலும் அதை கள்ள நோட்டுகளாக அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலும் அதிகரித்து தான் வருகிறது.இப்படி சமீபகாலமாக…

மாநிலங்களவை தேர்தல் – திமுக, அதிமுக, காங். வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார்கள்

மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.திமுக, அதிமுக, காங். வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.ஜூன் 3ம் தேதி மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ல்…

பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுகிறது திமுக அரசு” – வானதி சீனிவாசன்

பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அரசு உதவி செய்கிறது” என்று அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் குறித்து கோவையில் வானதி சீனிவாசன் பொதுமக்களுக்கு துண்டு…

குரங்கு அம்மை எதிரொலி…. சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு..

உலக நாடுகளில் குரங்கு அம்மை தீவிரமாக பரவி வருவதால் தமிழக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் இந்த…

வணிக கியாஸ் விலை 135 ரூபாய் குறைப்பு சிலிண்டர்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.ஒவ்வொறு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. அந்த வகையில் இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில…

பெண் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு- இளநிலை உதவியாளர் கைது

தனது பதவி உயர்வுக்கு தடையாகஇருந்த தேனி மாவட்டகுழந்தைகள் வளர்ச்சி குழு திட்ட பெண் அதிகாரியை நேற்று அலுவலகத்தில் புகுந்து இளநிலை உதவியாளர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினார் . இதில் காயமடைந்த பெண் அதிகாரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தேனி மாவட்ட சமூக…

தேனியை மது கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்ற உறுதி மொழி ஏற்பு

தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் ஏகே கல்வி தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது.இத்தொண்டு நிறுவனத்தின் நிறுவன தலைவர் அன்னகொடி அவர்களின் 59வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி வீரப்ப அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அன்னதானம் வழங்கபட்டது.இதில் ஏகே தொண்டு நிறுவனத்தை…