• Fri. May 3rd, 2024

Month: June 2022

  • Home
  • ஆசியா பணக்கார்ரகளில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்…

ஆசியா பணக்கார்ரகளில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்…

இந்தியாவில் இருந்து சர்வதேச அளவில் பெரும் பணக்காரர்களாக இருவர் உள்ளனர். இதில் முகேஷ் அம்பானி மற்றும் அதானியும் தான். எனினும் இந்தியா மற்றும் ஆசியாவில் பெரும் பணக்காரர்கள் யார் என்பது இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், ஆசியா, இந்தியாவின்…

ஹோட்டல்களில் உணவு சேவை கட்டணம் வசூலிக்க கூடாது…

பெரும்பாலும் பெரிய பெரிய ஹோட்டல்களுக்கு செல்லும் பொழுது அங்கு வாடிக்கையாளர்களுக்கு ஊழியர்கள் உணவு சப்ளை செய்வார்கள். வாடிக்கையாளர் சாப்பிட்ட உணவில் திருப்தி இருந்தால் மட்டுமே அந்த ஊழியருக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். ஆனால் ஒருசில டிப்ஸ் கட்டாயம் கொடுக்க வேண்டும். இந்த…

புலி வருது புலி வருதுன்னு அண்ணாமலை செல்றாரே தவிர ஒரு பூனை கூட வரவில்லை- அமைச்சர் ஐ.பெரியசாமி

தமிழக அரசியலில் பாஜகவினருக்கும், திமுகவினருக்கும் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். ஒருவரை ஒருவர் குறை கூறி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, ஜூலை 5ஆம் தேதி திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். இது குறித்து…

இனிரெயில்களிலும் அதிக ‘லக்கேஜ்’ எடுத்து சென்றால் தனி கட்டணம்

ரெயில்களிலும் அதிக லக்கேஜ் கொண்டுசென்றால் தனிக்கட்டணம் வசூலிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதுபேருந்துகளில் குறிப்பிட்ட அளவுக்குமேல் குறிப்பாக பெட்டிகளில் பொருட்கள் எடுத்துச்சென்றால் தனிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ரயில்களில் அதுபோன்ற விதிமுறை இருந்தும் இதுவரை ரெயில்வே நிர்வாகம் இதுவரை அதனை செயல்படுத்தியதில்லை ஆனால்…

17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான மாலைக்கோவில் கண்டுபிடிப்பு

மதுரை விமான நிலையம் அருகே பரம்புபட்டியில் 400 ஆண்டுகள் பழமையான மாலைக்கோவில் கண்டுபிடிப்பு.மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன் ,முனைவர் இலட்சுமண மூர்த்தி ஆகியோர் மாணவர்களுடன் மேற்பரப்பு கள…

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவ விழா துவங்கி நடைபெற்று வருகிறது. அம்மனும் சுவாமியும் புதுமண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்மதுரை மீனாட்சியம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா கிழக்கு ராஜ கோபுரம் எதிரே இருக்கக்கூடிய 400 ஆண்டுகள்…

ராஜபாளையத்தில் தூய்மை நகரத்திற்கான விழிப்புணர்வு பேரணி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவை முன்னிட்டு தூய்மை நகரம் மற்றும்பேரூராட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பில்,நாம் இருக்கும் இடத்தை தூய்மையான பகுதியாக மாற்ற குப்பைகளை மக்கும் குப்பை ,மட்காத குப்பை, என பிரித்து வழங்க…

தமிழகத்தில் சொகுசு கப்பல்… முதல்வர் இன்று தொடங்கி வைப்பு….

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சொகுசு கப்பல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை துறைமுகத்தில் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வகையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டமும்,…

அண்ணாமலைக்கு வித்யாசமாக வாழ்த்து கூறிய காயத்ரி ரகுராம்…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வருங்கால பிரதமர் இல்லையென்றால் பாதுகாப்புத்துறை அமைச்சர். இல்லையென்றால் நாடாளுமன்ற உறுப்பினர். இல்லையென்றால் முதலமைச்சர். இல்லையென்றால் சட்டமன்ற உறுப்பினர். அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

இந்தியாவின் வளர்ச்சிக்கு உத்தரப் பிரதேசம் உத்வேகம் கொடுக்கும்-பிரதமர் மோடி

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் போது, வேளாண் மற்றும் அதனை சார்ந்த இதர துறைகள், தகவல் மற்றும் மின்னணு தொழில்நுட்பம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை,…