நடு வானில் ஷாப்பிங்… ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்கை மால்…
நடுவானில் ஷாப்பிங் செய்வதற்கான ஸ்கைமால் என்ற திட்டத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 36 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து வானில் பறந்து கொண்டே ஷாப்பிங் செய்வதற்கான திட்டத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஸ்கை மால் (Sky Mall) என…
தமிழக பள்ளி கல்வித்துறையில் வேலை வாய்ப்பு
தமிழக பள்ளி கல்வித் துறை பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.Senior Fellows & Fellows போன்ற பணிகளுக்கு காலிப்பணியிடங்களை பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.இப்பணிக்கு இம்மாதம் 30ம் தேதி கடைசி நாளாகும் , Fellowship (TNEF) ரூ.32,000/-Senior Fellow ரூ.45,000/-என சம்பள விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.Fellowship…
நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் தள்ளுபடி
நளினி, ரவிச்சந்திரன் தங்களை முன்கூட்டியே விடுதலை தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்…
பணம் பறிக்கும் லோன் ஆப்கள்… உஷாரா இருங்க….
தமிழகத்தில் கந்துவட்டி கொடுமை தலைவிரித்தாடுகிறது. அது ஒரு பக்கம் இருந்தாலும் ஆப்கள் குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாக கூறி தனிப்பட்ட நபர்களின் ஆதார், பான் எண் மற்றும் மின்னஞ்சல் விவரங்களை பெற்றுக்கொண்டு வாடிக்கையாளரின் தொலைபேசி உள்ள விவரங்களை சட்டவிரோதமாக பதிவிறக்கம்…
ரஜினி படத்திற்கு பெயர் வச்சாச்சு…
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பீஸ்ட் திரைப்படம் ஃப்ளாப் ஆன நிலையில்…
நாகப்பட்டினம் அரசுப்பள்ளியின் அவலம்.., தவிக்கும் மாணவ, மாணவிகள்
நாகப்பட்டினம் மாவட்டம் விச்சூர் கிராமத்தில் பள்ளியின் கட்டிடம் இடிக்கப்பட்டதால் வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்க கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், விச்சூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இரண்டு ஆசிரியர்கள் கொண்ட…
எந்திரனின் வசூல் சாதனையை முறியடித்த விக்ரம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வெளியான படம் விக்ரம். மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் பிரம்மாண்டமாக இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி. பகத் பாசில்…
ரேஷன் கடை ஊழியர்களுக்கு 28 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
தமிழக ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.அகவிலைப்படி என்பது பொருட்களின் விலையேற்றத்தை கணக்கிட்டு அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து கொடுப்பது ஆகும். முன்னதாக, 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் கடந்த…
சமையல் குறிப்புகள்
உருளைக்கிழங்கு தேங்காய்பால் குழம்பு: தேவையானவை:உருளைக்கிழங்கு – 3, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு -5 பல், முதல் தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், இரண்டாம் தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், மஞ்சள்தூள் – கால்…