• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

ரஜினி படத்திற்கு பெயர் வச்சாச்சு…

Byகாயத்ரி

Jun 17, 2022

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பீஸ்ட் திரைப்படம் ஃப்ளாப் ஆன நிலையில் நெல்சனின் இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கமலைப் போல் ரஜினியும் கம்பேக் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.