

முகப்பரு மறைய:
2 டீஸ்பூன் முல்தானிமட்டி பவுடருடன், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், அசை டீஸ்பூன் சந்தன தூள் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். இவற்றுடன் தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பூசி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் இதனை கழுவினால் முகப்பருக்கள் மறையும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும்.
