• Mon. Oct 2nd, 2023

Month: May 2022

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• உங்களால் முடியும் என்று நம்புங்கள்,அதுவே உங்களுக்கான பாதி வெற்றி. • விடாமுயற்சியுடையவன் விரும்பிய அனைத்தையும் பெற்றுவிடுகிறான். • மற்றவர்களுடன் இணைந்து வெற்றி பெறுவது எப்படி? என்பதை அறிந்துகொள்வதே, வெற்றி சூத்திரத்தின் மிக முக்கியமான ஒற்றை மூலப்பொருள். • எங்கே இருக்கின்றீர்களோ…

பொது அறிவு வினா விடைகள்

1.ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்?பத்மா சுப்ரமணியம்2.ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்?செப்டம்பர் 53.1992-ம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற தொழிலதிபர்?ஜே.ஆர்.டி.டாட்டா4.சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்?டாக்கா5.சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது?பாண்டிச்சேரி6.பீல்டு…

குறள் 198:

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்பெரும்பயன் இல்லாத சொல்.பொருள் (மு.வ):அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

கேரளாவில் ஷவர்மா மூலம் பரவும் புதிய பாக்டீரியா.

கேரளாவில் புதிதாக நோய் தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1 வர் பலியான நிலையில் 3 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கேரளா என்றாலே நோய்களின் கூடாரம் என சொல்லும் அளவுக்கு தற்போதைய நிலை உள்ளது. உலகை மிரட்டும் கொரோனா தொற்று முதலில் அங்குதான்…

புலிட்சர் விருதுகள்- 4 இந்தியர்களுக்கு அறிவிப்பு

இதழியல், புத்தகம், நாடகம், இசைத்துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுக்கு 4 இந்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப்பட்டியலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண்…

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி- அடுத்த இலங்கையாக மாறுமா இந்தியா?

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. பொட்ரோல்,டீசல் விலை உயர்வு காரணமாக விலைவாசி ஒருபுறம் உயர்ந்து வருகிறது.கடந்த சில வாரங்களாகவே இந்தியப் பங்குச் சந்தைகள் பலத்த அடி வாங்கி வருகின்றன. கடந்த வாரம்…

பற்றி எரியும் இலங்கை -மகிந்த ராஜபக்‌ஷே வெளிநாடு தப்பிச்செல்ல திட்டம்

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ராஜபக்சே தற்போது வெளிநாடுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி…

தமிழில் படித்தவர்களால் எதையும் சாதிக்க முடியும்… விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

பெங்களூருவில் தமிழ் அறக்கட்டளை என்ற அமைப்பு சார்பாக தமிழை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை காணொளி மூலமாக கலந்து கொண்டார். தாய்மொழியில் சிந்திக்கின்ற குழந்தைகளின் திறன் எப்போதும் மேம்பட்டதாக இருக்கும். தாய்மொழியான தமிழில்…

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு தடை விதித்த சிங்கப்பூர்

காஷ்மீரி பண்டிட்கள் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம், முஸ்லிம்களை கொடூரமானவர்கள் போல் சித்தரித்ததற்காகவும், இதனால் மத அமைதியின்மை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறி அப்படத்திற்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது. விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி…

கலைஞர் கருணாநிதி படத்திறப்பு விழாவில் சிறப்பு மலர் வெளியீடு..

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவும் இன்று நடைபெற்றது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழா சிறப்பு மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்தில் சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும்…