படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • யார் இழப்பதற்கு பயப்படுகின்றார்களோஅவர்களே தோல்வி அடைந்தவர்கள். • நீங்கள் தோல்வியை தவிர்க்கின்றீர்கள் என்றால்,வெற்றியையும் தவிர்க்கின்றீர்கள். • உங்களை விமர்சிப்பவர்கள் மட்டுமேஉங்களை பலம் வாய்ந்தவராக மாற்ற முடியும். • மனிதன் சந்தர்ப்பங்களால் உருவாக்கப்படுபவன். • பெற்றோரை எதிர்ப்பதல்ல காதல்,அவர்களையும்…
பொது அறிவு வினா விடைகள்
1.நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?ஸ்ரீஹரிகோட்டா2.இலங்கையின் தலைநகர்?கொழும்பு3.இங்கிலாந்தின் தலைநகர்?லண்டன்4.ஜப்பானின் தலைநகர்?டோக்கியோ5.பாகிஸ்தானின் தலைநகர்?இஸ்லாமாபாத்6.ஆஸ்திரேலியாவின் தலைநகர்?கான்பெரா7.தென்னாப்பிரிக்காவின் தலைநகர்?ஜோகன்னஸ்பர்க்8.தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்?நெல்சன் மண்டேலா9.பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது?ஆஸ்திரேலியா10.குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது?ஆஸ்திரேலியா
குறள் 200:
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல். பொருள் (மு.வ): சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகருடன் வீடியோ கால் பேசிய தளபதி விஜய்…
பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் படத்தை வம்சி இயக்குகிறார். விஜயின் 66 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கின்றார். இந்தப் படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இதில் யோகி பாபு, ஷ்யாம், பிரகாஷ்ராஜ்,…
செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க-வினர்
மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க-வினர், செய்தியாளர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு மேயர் வருத்தம் தெரிவித்துள்ளார்.மதுரை மாநகராட்சியின் 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 11:30 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. .கூட்டத்தில் வார்டு…
ஓர் ஆண்டுகால ஆட்சி…மனநிறைவுடன் முதல்வர் ஸ்டாலின்…
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டன. அதில் பெரும்பான்மையான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. அதன்பிறகு மே 7ஆம் தேதியன்று ஆளுநர்…
சித்திரை திருவிழாவில் அன்னதானத்தை
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்!
சிவகாசி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக நடைபெற்ற அன்னதானத்தை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்சிவகாசி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா…
ஆம்பூரில் பிரியாணி திருவிழா… சாப்பிட தயாரா..?
ஆம்பூர் பிரியாணி என்றாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். ஆம்பூர் பிரியாணி ரசிக்கவே நாக்கிற்கு கொடுப்பினை இருக்க வேண்டும் என்பார்கள் அசைவ பிரியர்கள். கீழ் நிலையில் ஸ்பெயின் நாட்டில் நடக்கும் தக்காளி திருவிழாவின் மாடலில், ஆம்பூர் பகுதியில் இருந்து அனைத்து பிரியாணி…
திமுக உட்கட்சித் தேர்தல் கோஷ்டி மோதலில் ஆசிட் வீச்சு
தேனி தெற்கு மாவட்த்தில் நடைபெற்றதிமுக உட்கட்சித் தேர்தல் கோஷ்டி மோதலில் ஆசிட் வீச்சு ஒருவர் மருத்துவமனையில் அனுமதிதேனி தெற்கு மாவட்டம் திமுக சார்பில் உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது இதில் தொடர்ந்து உத்தமபாளையம் கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு உட்கட்சி பிரச்சினைகள்…
பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் காலதாமதம் செய்தது ஏன்? சுப்ரீம் கோர்ட்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் அமர்வு பேரறிவாளன் வழக்கை விசாரித்து வருகிறது.பேரறிவாளன் மனு மீது…