• Tue. Mar 25th, 2025

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 12, 2022

1.நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?
ஸ்ரீஹரிகோட்டா
2.இலங்கையின் தலைநகர்?
கொழும்பு
3.இங்கிலாந்தின் தலைநகர்?
லண்டன்
4.ஜப்பானின் தலைநகர்?
டோக்கியோ
5.பாகிஸ்தானின் தலைநகர்?
இஸ்லாமாபாத்
6.ஆஸ்திரேலியாவின் தலைநகர்?
கான்பெரா
7.தென்னாப்பிரிக்காவின் தலைநகர்?
ஜோகன்னஸ்பர்க்
8.தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்?
நெல்சன் மண்டேலா
9.பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது?
ஆஸ்திரேலியா
10.குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது?
ஆஸ்திரேலியா