சிதம்பரத்தில் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம்… அரசாணை வழங்கிய தமிழக அரசு..
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மிகவும் பிரபலமானது ஆகும். வேறு மாநிலங்களில் இருந்தும், வேறு நாட்டிலிருந்தும் கூட…
தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது- அண்ணாமலை விமர்சனம்
தமிழக அமைச்சர்கள் 90 சதவீதம் பேருக்கு ஆங்கிலம் தெரியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். விமானம் கூட ஏற தெரியாத இவர்களால் டெல்லிக்கு சென்று தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா நிதி கூட பெற்று தர முடியாது என்றும் விமர்சித்துள்ளார்.…
இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்கள் – மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்
இலங்கைக்கு முதல் கட்டமாக ரூ123கோடி மதிப்புள்ள பொருட்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்இலங்கையில் கடுமையான பொருளாதார சீரழிவு ஏற்பட்டு உள்ளது.அங்கு அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி…
சன்னி லியோன் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்..
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஹோமன்னஹேலி என்ற கிராமத்தில் சன்னி லியோன் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து டி.கே சிக்கன் சென்டர் சார்பாக மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. மேலும் சன்னி லியோன் ரசிகர்களுக்கு சிக்கன் 10%…
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு- காங்கிரஸ் போராட்டம் நடத்த முடிவு
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காங்கிரஸ் அறப்போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை தமிழகத்தின் கட்சியினரும் ,பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.இதற்கிடையே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு…
வனத்துறை கெடுபிடியால் விவசாயிகள் பரிதவிப்பு
கோம்பைத்தொழு அருகே வனத்துறை கெடுபிடியால் பட்டா நிலத்திற்குள் செல்ல முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கோம்பைத்தொழு சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. குறிப்பாக சின்னசுருளி அருவி செல்லும் மலையடிவாரத்தில் இலவம் பஞ்சு சாகுபடி…
எஞ்சிய 6 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – அதிமுக கோரிக்கை
பேரறிவாளன் விடுதலை ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த மகத்தான வெற்றி மேலும் எஞ்சியுள்ள 6 பேரையும் விடுதலை செய்யவேண்டும் எனவும் – அதிமுகஅறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும்,…
ரூ5000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
மதுரையில் பட்டா மாற்று செய்து தர 5000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.மதுரை பழங்காநத்தம் சேர்ந்தவர் சுகுமாரன். இவர் மாடக்குளம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் தான் புதிதாக வாங்கிய வீட்டிற்கு பட்டா பெற வேண்டி அணுகியுள்ளார்.அப்பொழுது…
மதுரை மாநகராட்சி கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு
மதுரை மாநகராட்சி மேயருக்கு உதவ ஊதியம் இல்லாத ஆலோசகர் நியமனம் தொடர்பாக ஒப்புதல் கோரப்பட்டதால் சர்ச்சை – ஆயிரம்கோடி கடனால் மாமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு நிதி உயர்த்தி அளிக்க இயலவில்லை – மேயர் பதில் – சொத்து உயர்வை கண்டித்து அதிமுக…
இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி போராட்டம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. 2012-ம் ஆண்டு வீடில்லாத 89 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கபட்டது. பல முறை முயற்சி செய்தும்…