• Mon. Oct 2nd, 2023

Month: May 2022

  • Home
  • பீஸ்ட் படத்தை புரட்டி எடுக்கும் நெட்டிசன்கள்… ட்ரோலில் இணைந்த விமானப்படை அதிகாரி…

பீஸ்ட் படத்தை புரட்டி எடுக்கும் நெட்டிசன்கள்… ட்ரோலில் இணைந்த விமானப்படை அதிகாரி…

பீஸ்ட் படத்தில் விஜய் போர் விமானத்தை ஓட்டும் காட்சியை டுவிட்டரில் பகிர்ந்திருந்த விமானப்படை அதிகாரி ஒருவர், கடுமையாக விமர்சித்திருந்தார். கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது.…

வெளியேறும் மெக்டோனல்ட்ஸ்… பர்கர் வாங்க 250 கிமீ பயணம்…

ரஷ்யாவை விட்டு வெளியேறும் மெக்டோனல்ட்ஸ் நிறுவனம். உக்ரைன் ரஷ்ய போர் மூன்டதால் இந்நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பான சோவியத் ஒன்றியம் 1990-களில் பிரிந்தபோது ரஷியாவிற்கு மெக்டோனல்ட்ஸ் உணவகம் வந்தடைந்தது. 1990-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி மத்திய…

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை..!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வட உள்தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில்…

அமைச்சரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த நடிகை…

திமுக அமைச்சர் பொன்முடிக்கு நடிகை யாஷிகா இன்ஸ்டாகிராமில் பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். திமுக அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ‘இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள், இங்கு பானிபூரி விற்பவர்கள் யார்?’ என்று சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு பலரும்…

எனது விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி -பேரறிவாளன்

எனதுவிடுதலைக்காக போராடியஅனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக – விடுதலைக்குப் பின் பேரறிவாளன் பேட்டிராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை கேட்டதும் பேரறிவாளன் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி…

பேரறிவாளன் விடுதலை ஒரு தனிமனிதனின் விடுதலை மட்டுமல்ல – முதல்வர் ஸ்டாலின்

பேரறிவாளன் விடுதலை வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்புஎன தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்32 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். இது நீதி – சட்டம் – அரசியல் – நிர்வாகவியல் வரலாற்றில்…

வெளிநாட்டில் இருந்தே தமிழ்நாட்டில் திருடனை விரட்டிய அதிசயம்..!

திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தனது வீட்டுக்குள் புகுந்த திருடனை, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரட்டியடித்து பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.திண்டுக்கல் எம்.வி.எம். நகர் 4-வது குறுக்குத்தெருவில் வசிக்கிற வழக்கறிஞர் லீனஸ் (60) என்பவரின் வீட்டில் திருட்டு முயற்சி நடந்திருப்பதாக போலீசாருக்கு தகவல்…

பரோட்டா மாஸ்டர் டூ வழக்கறிஞர்.. சாதித்த கேரளப் பெண்..

கேரள மாநிலத்தை சேர்ந்த அனஸ்வரா ஹரி என்ற பெண் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்த சட்டக்கல்லூரி மாணவி தற்போது வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ளார். கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் அனஸ்வரா ஹரி என்பவர்…

அற்புதம் அம்மாளின் போராட்டம் வென்றது- தொல்.திருமாவளவன்

அற்புதம் அம்மாளின் உறுதிமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பேரறிவாளன் விடுதலை குறித்து தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனது சிறப்பு…

சீன போயிங் விமான விபத்து – கருப்புப் பெட்டி ஆய்வில் எழுந்த சந்தேகங்கள்

விபத்திற்குள்ளான சீன விமாத்திற்கு நேர்தது எதிர்பாராத விபத்தா? அல்லது சதியா? என்ற சந்தேகத்தை கருப்பெட்டி ஆய்வில் ஏற்பட்டுள்ளது.சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம், அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வூஸுநகருக்கு கடந்த மார்ச் 21-ம் தேதி…