ஏர்கலப்பையுடன் முதல்வர் ஸ்டாலின்… வைரல் புகைப்படம்
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு புதிய நலத் திட்டங்களை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வருக்கு அமைச்சர் சக்கரபாணி ஏர்கலப்பை பரிசாக வழங்கினார். அதை மகிழ்ச்சியுடன் வாங்கிய ஸ்டாலின் தனது தோள் மீது வைத்து போட்டோவுக்கு…
சரும அழகு தரும் எலுமிச்சை:
எலுமிச்சை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பலவித நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த எலுமிச்சை அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது அல்ல. இதன் காரணமாக பலரது மனதிலும் சரும அழகைப் பராமரிக்க எலுமிச்சையைப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் எழும்.எலுமிச்சை சாற்றினை நீரில்…
குழிப்பணியாரம்
தேவையானவை:இட்லி அரிசி 200 கிராம், வெந்தயம் 2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு 4 டீஸ்பூன், தேங்காய்ப்பால் 100 மி.லி, கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் 1, கடுகு…
சீனா பல நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது -பிரதமர் மோடி
சீனா பல நாடுகளை ஆக்கிரமித்து ,மோதல் போக்கை கடைபிடித்தும் வருவதாக குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ளார் பிரதமர் மோடிகுற்றஞ்சாட்டியுள்ளார்.ஜப்பான் முன்னணி நாளிதழில் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவும் ஜப்பானும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்க இணைந்து செயல்படுவதாக…
சிந்தனைத் துளிகள்
• வாழ்க்கைப் பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டால்,குறைந்தபட்சம் சிரிப்புக்களால் தூவுங்கள் • கெட்ட மனிதர்கள் எவரும் இல்லாவிடின்நல்ல வழக்கறிஞர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்! • பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் எடுத்துவிடாதீர்கள்,அனைவற்றையும் ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள்!! • கனவுகள் ஒரு சுருக்க நிகழ்வு. • கனவுகள்,…
பொது அறிவு வினா விடைகள்
1.தீவுகளின் நகரம்?மும்பை2.வானளாவிய நகரம்?நியூயார்க்3.ஆக்ராவின் அடையாளம்?தாஜ்மகால்4.தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ”பைக்காரா நீர்வீழ்ச்சி”அமைந்துள்ளது?நீலகிரி5.புவியியல் மையம் எனப்படும் “ஜீரோ மைல் பாயிண்ட்” இந்தியாவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?நாக்பூர்6.பிரபல அமெரிக்க சினிமேட்டோகிராஃபர்ஸ் சொஸைட்டியில் (ASC)உறுப்பினர் ஆகும்படி அழைக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?சந்தோஷ் சிவன்7.முதலாம் உலகப் போரில் உயிர்த்…
குறள் 211:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்ஆற்றுங் கொல்லோ உலகு.பொருள் (மு.வ):இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
தி.மு.க. கூட்டணியால் காங்கிரஸ் வளர்ச்சி பாதிப்பு – கே.எஸ்.அழகிரி பேட்டி
திமுக வுடன் வைத்த கூட்டணி காரணமாக காங்கிரஸ் வளர்ச்சிபாதிக்கப்பட்டுதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்ற பேரறிவாளனை சோனியா காந்தி மற்றும் குடும்பத்தினர் பெருந்தன்மையாக மன்னித்துள்ளனர்.…
நாய் உணவு போட்டி… மனிதன் உண்டால் ரூ. 5 லட்சம் வரை பரிசு…
ஒரு நிறுவனத்தோட ப்ரோமோசன்-க்கு நாயோட உணவை சாப்பிட பந்தயம் வச்சா எத்தனை பேர் போவீங்க… அப்படி ஒரு நிகழ்வு தான் இங்கிலாந்துல நடந்திருக்கு… அதை சாப்பிட்டா 5 லட்சம் வரை பரிசும் தராங்களாம்… இங்கிலாந்தை சேர்ந்த நாய் உணவு தயாரிக்கும் நிறுவனம்…
தனுஷ்கோடியில் 58 ஆண்டுகளாக மூழ்கிய தரைபாலம் வெளிப்பட்டது…
தனுஷ்கோடியில் கடந்த 58 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய தரைப்பாலம் தற்போது வெளியே தெரிய தொடங்கியதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்தனுஷ்கோடியில் கடல் அரிப்புக் காரணமாக கடந்த 1964 ஆம் ஆண்டு வீசிய புயலில் தரைப்பாலம் ஒன்று மூழ்கியது.…