1.தீவுகளின் நகரம்?
மும்பை
2.வானளாவிய நகரம்?
நியூயார்க்
3.ஆக்ராவின் அடையாளம்?
தாஜ்மகால்
4.தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ”பைக்காரா நீர்வீழ்ச்சி”அமைந்துள்ளது?
நீலகிரி
5.புவியியல் மையம் எனப்படும் “ஜீரோ மைல் பாயிண்ட்” இந்தியாவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
நாக்பூர்
6.பிரபல அமெரிக்க சினிமேட்டோகிராஃபர்ஸ் சொஸைட்டியில் (ASC)உறுப்பினர் ஆகும்படி அழைக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?
சந்தோஷ் சிவன்
7.முதலாம் உலகப் போரில் உயிர்த் தியாகம் செய்த 70,000 இந்திய வீரர்களை கௌரவிக்க எழுப்பப்பட்டது?
இந்தியா கேட்
8.கே.பாலச்சந்தர் எந்த படங்களுக்காக தமிழ்நாட்டின் மாநில விருதைப் பெற்றுள்ளார்?
புதுப்புது அர்த்தங்கள், வறுமையின் நிறம் சிவப்பு
9.ஆரம்ப காலத்தில் கடம்ப மரங்கள் நிறந்த காடாக இருந்ததாகக் கருதப்பட்டதால் “கடம்பவனம்” என அழைக்கப்பட்ட நகரம் எது?
மதுரை
10.ரஜினிகாந்த் ஞாபகமறதி பேராசிரியராக நடித்துள்ள தமிழ்த் திரைப்படம்?
தர்மத்தின் தலைவன்
பொது அறிவு வினா விடைகள்
