• Sat. Oct 12th, 2024

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 23, 2022

• வாழ்க்கைப் பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டால்,
குறைந்தபட்சம் சிரிப்புக்களால் தூவுங்கள்

• கெட்ட மனிதர்கள் எவரும் இல்லாவிடின்
நல்ல வழக்கறிஞர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்!

• பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் எடுத்துவிடாதீர்கள்,
அனைவற்றையும் ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள்!!

• கனவுகள் ஒரு சுருக்க நிகழ்வு.

• கனவுகள், பிரபஞ்ச மனதை அறிந்து கொள்ள உதவும் ராஜபாட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *