இந்தியாவிடம் மீண்டும் கடன் உதவி கேட்கும் நிலையில் இலங்கை..!
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் விலைவாசி உயர்வு, பல மணி நேர மின்வெட்டு என மக்கள் அசாதாரணமான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர். அதோடு அரசியல் குழப்பங்களும் இலங்கையில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பொருளாதார நெருக்கடியை…
இனி வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி…
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. அதனால் இனி…
இல்லம் தேடி கல்வித் திட்டம் 6 மாத காலம் நீட்டிப்பு…
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் மூலமாக மாணவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தினமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகள் அனைத்தும்…
தலைவர் 169 ஷூட்டிங் எப்போ?
விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார், இயக்குனர் நெல்சன். இந்தப் படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் மற்றும் தீம் பாடல் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதையடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார்…
இரட்டை வேடத்தில் ராம்சரண்?
ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பா-மகன் என இரட்டை ரோல்களில் தான் ராம் சரண் நடித்துள்ளாராம். அப்பா ராம் சரண் கேரக்டர் வருவது ஃபிளாஷ்பேக் காட்சிகளாம். இந்த இரண்டு…
அமைச்சராகும் தமிழ் நடிகை?
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலுடன், ஆந்திர மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.…
சிந்தனைத் துளிகள்
• முட்டாள் பழிவாங்க துடிப்பான்..புத்திசாலி மன்னித்து விடுவான்..அதி புத்திசாலி அந்த இடத்திலிருந்து விலகி விடுவான். • உன்னை விட்டு விலக நினைப்பவர்களுக்கு பாரமாய்இருப்பதை விட.. அவர்களை பாராமல் இருந்து பார்உன் மதிப்பு அவர்களுக்கு தெரியும்..! • அலட்சியம் என்பது எத்தனை பெரிய…
பொது அறிவு வினா விடைகள்
1.தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?48சதவீதம்2.இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?நிலக்காற்று3.இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?64.நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?ராஜஸ்தான்5.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?பச்சேந்திரி…
குறள் 170:
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். பொருள் (மு.வ): பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை. பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நீர்,மோர் பந்தல் திறப்பு விழா..!
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தருமபுரி நகராட்சி குட்பட்ட 15,29,30 வார்டுகளில்பொது மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் இளநீர், தர்பூசணி பழம்,மோர்மற்றும் மாம்பழச்சாறு,ஆகியவை கொண்ட தண்ணீர்பந்தலை மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி திறந்து வைத்து வழங்கினார். தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும்…