• Sun. Nov 3rd, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 11, 2022

1.தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?
48சதவீதம்
2.இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?
நிலக்காற்று
3.இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
6
4.நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?
ராஜஸ்தான்
5.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?
பச்சேந்திரி பாய்
6.வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்?
1936
7.பரப்பளவில் இந்தியா உலகளவில் ——– இடத்திலுள்ளது?
7
8.பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?
திருநெல்வேலி
9.தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது?
14.01.1969
10.——— நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்?
டேகார்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *