சிவகாசியில் அ.தி.மு,க அமைப்பு தேர்தல்..!
இன்றையதினம் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வில், சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள் பதவிக்கான கழக அமைப்பு தேர்தல் சிவகாசி பார்க்ல்ன் அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது… சிவகாசி மாநகர பகுதி கழக அமைப்பு தேர்தலுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப…
தமிழ் புத்தாண்டில் விமானத்தில் ஒலித்த தமிழ் கவிதை..,
துணை விமானிக்கு குவியும் பாராட்டு
தமிழில் கவிதை பாடி விமான பயணிகளுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த இண்டிகோ துணை விமானிக்கு பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.தேனி மாவட்டத்தைச் சேர்ந்த துணை விமானி ப்ரிய விக்னேஷ் சென்னையில் வசித்து வருகிறார். தற்போது இண்டிகோ…
விருதுநகரில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணநிதி..!
விருதுநகரில் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலையை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.விருதுநகர் கருப்பசாமி நகர் இப்பகுதியில் கடந்த (13.4.22)…
ஏப்.21 வரை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு..!
தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி வரை கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தமிழ் புத்தாண்டு, விஷ_ பண்டிகை உள்ளிட்ட பண்டிகைகளால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.…
தாயை வீட்டுச்சிறையில் வைத்த மகன்கள்..,
பசிக்கொடுமையால் மண்ணைத் தின்ற தாய்..!
தஞ்சை அருகே 10 ஆண்டுகளாக உணவு கொடுக்காமல் வீட்டு சிறையில் மகன்களே பெற்ற தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்து சித்திரவதை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சை காவிரி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ஞானஜோதி (70). இவரின் கணவர்…
கவர்னர் மாளிகை செலவுகள் பட்டியல் !
சித்திரை முதல் நாளுக்காக தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் ரவி. நீட் உள்ளிட்ட தீர்மானங்களை கிடப்பில் போட்டிருக்கும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த விருந்தை புறக்கணித்தன. பாஜக அதிமுக, பாமக கட்சிகள்…
டெல்லியில் அதிகரிக்கும் கொரோனாவால் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா..?
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? என்று மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் அச்சத்துடனும், குழப்பத்துடனும் இருந்து வருவதுதுதான் தற்போதைய பரபரப்பே!கொரோனா மூன்றாவது அலை முடிந்து நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது பரவத் தொடங்கியிருக்கும்…
சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்..!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா…
அமைச்சர் செந்தில்பாலாஜி மீது தொடர் ஊழல் புகார் எதிரொலி..,
பதவி காலியாகிறதா..?
கரூர் மாவட்டத்தில் தார்சாலை ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வேறு துறைக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2006 – 2011 வரை ஆட்சியில் இருந்த திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்த போதிலும், 2011…
மதுரை சித்திரை திருவிழா: கூட்டநெரிசலில் சிக்கி இருவர் பலி..!
மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. கள்ளழகரை காண்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்தனர். அதில் மதுரை கோரிப்பாளையம் பகுதியிலும், தமுக்கம் பகுதிகளும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இருவர் பலி. 24க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். அதில்…