ராமேஸ்வரம், மே.வங்கத்திலும் ஹனுமன் சிலை: பிரதமர் மோடி
குஜராத்தின் மோர்பி பகுதியில் ஹனுமன் சிலையை திறந்துவைத்தார் பிரதமர் . அப்போது குஜராத்தை தொடர்ந்து விரைவில் ராமேஸ்வரத்திலும், மேற்குவங்கத்திலும் ஹனுமன் சிலை நிறுவப்படும் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஹனுமன் ஜெயந்தியை ஒட்டி மிகபிரமாண்டமான 108 அடி…
பொங்கி எழும் வெறுப்பு எனும் சுனாமியை அடக்குவோம்… சோனியா காந்தி
பொங்கி எழும் வெறுப்பு எனும் சுனாமியை அடுக்குவோம்.. இந்தியாவில் வெறுப்புணர்வும் பிரிவினைவாதமும் வைரஸ் நோயை போல் பரவி வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.தி இந்திய எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில், இந்தியாவில் உடை, உணவு,…
ஆண்டிபட்டியில் சொத்து வரி உயர்வை கண்டித்து அமமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டம் .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ஒன்றிய கழகச் செயலாளர்கள் தவச்செல்வம், சுரேஷ்,…
குட்டி யானையின் தண்ணீர் குடிக்கும் அழகு..,
வைரலாகும் வீடியோ..!
அன்றாடம் பல விலங்குகளின் அட்டகாசங்கள் இணையத்தில் களைகட்டி வருவதை நாம் தினமும் பார்த்து மகிழ்ந்து வருகிறோம். அந்த வகையில் தற்போது யானைக்குட்டி ஒன்று ஸ்டைலாக தண்ணீர் அருந்தும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பலரது மனங்களையும் கொள்ளை கொடுள்ளது. கோடைக்காலத்தில்…
தி.மு.க ஆட்சிக்கு விரைவில் ஆபத்து..,
பகீர் கிளப்பும் டிடிவி தினகரன்..!
மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கட்சி திமுக என்றும், அதன் ஆட்சிக்கு விரைவில் ஆபத்து ஏற்படும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மோடி குறித்து இளையராஜாவின் கருத்துக்கு பதிலளித்த அவர், இளையராஜா அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என கூறினார்.திமுக…
மத்திய அரசின் கீழ் தனி வர்த்தக நிறுவனமான அலையன்ஸ் ஏர்..!
ஏர் இந்தியா நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்த அலையன்ஸ் ஏர் விமானநிறுவனம் இனிமேல் மத்திய அரசின் கீழ் தனிவர்த்தக நிறுவனமாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 1996ம் ஆண்டு அலையன்ஸ் ஏர் நிறுவனம் தொடங்கப்பட்டாலும், ஏர் இந்தியா கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. அதன்பின்…
விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே வெடித்துச் சிதறிய போன்..!
பேட்டரி கோளாறு காரணமாக ஸ்மார்ட்போன் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் நடுவானில் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இண்டிகோ விமானத்தில் டிபுர்காவில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த விமானத்தில் தான் இந்த பரபரப்பு சம்பவம் அரங்கேறியது. ஸ்மார்ட்போனில் திடீரென தீப்பிடித்த நிலையில், விமான ஊழியர்கள்…
ஆர்.ஆர்.ஆர் படம் பார்த்து கண்ணீர் விட்ட பாகுபலி நாயகன்..!
இந்திய சினிமாவில் புதிய மைல்கல்லை உருவாக்கிய பாகுபலி திரைப்படத்துக்குப் பிறகு, ஆர்ஆர்ஆர் திரைப்படம் மூலம் புதிய பிரம்மாண்டத்தை உருவாக்கியிருக்கிறார் ராஜமௌலி. மார்ச் இறுதி வாரத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் சுமார் ஆயிரத்து 100 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆஃபீஸ்…
சித்ரா பௌர்ணமியின் சிறப்பு..!
சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரம் இணைந்த பௌர்ணமி தினத்தன்று அனுஷ்டிக்கப்படும் ஒரு நாளாகும். ‘சித்’ என்றால் ‘மனம்’ என்றும், ‘குப்த’ என்றால் ‘மறைவு’ என்றும் பொருள். இந்நாளில் கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி…