• Mon. Oct 2nd, 2023

Month: April 2022

  • Home
  • பாஜ தலைவர் அண்ணாமலை கருப்பு திராவிடனா? : கி.வீரமணி காட்டம்

பாஜ தலைவர் அண்ணாமலை கருப்பு திராவிடனா? : கி.வீரமணி காட்டம்

திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை நாகர்கோவிலில் தொடங்கி சென்னை வரை நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று திருப்பூர் வெள்ளியங்காடு நால்ரோட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி…

இந்தியா வருகிறார் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்….

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் ஏப்ரல் மாதம் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியா வருகிறார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவுக்கு வருகை தரும் உர்சுலா வொன் டெர் லியென் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும்…

கட்டணம் எதற்கு ..? குப்பையை பார்க்கவா..? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் எதற்கு வசூலிக்கிறீர்கள்..? மாமல்லபுரத்தில் இருக்கும் குப்பையை பார்க்கவா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பக்கிங்காம் கால்வாய்பகுதி குப்பையைப் பிரிக்கும் இடமாக மாற்றப்பட்டு வருவதை எதிர்த்து கடந்த 2018 ஆம் வருடம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்…

தொழில்துறையின் பெயர் மாற்றம்… சட்டப்பேரவையில் முடிவு…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காலை கேள்வி நேரத்திற்கு பின் தொழில்துறை மற்றும் தமிழ்ப்பண்பாடு, தொல்லியல் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்திற்கு பின் அமைச்சர் தங்கம் தென்னரசு…

ப்ளூ சட்டை மாறனை வறுத்தெடுக்கும் சாந்தனுவின் ரசிகர்கள்!

தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சாந்தனு குறித்து போட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ” பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்களை ‘தரமான செருப்படி’ என்று மறைமுகமாக கிண்டல் செய்த ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ பிட்டுப்பட நடிகர், பதிலடி…

உக்ரைன் வீரர்களுக்கு ரஷியா எச்சரிக்கை

மரியபோல் நகரத்திற்குள் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தங்களுடைய ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு உடனடியாக சரணடைய வேண்டும் என ரஷியா தெரிவித்துள்ளது.ரஷ்ய படைகளின் தாக்குதலில் உக்ரைன் முற்றிலும் சிதைந்து விட்டது என சொல்லாம் .இன்று 55-வது நாளாக உக்ரைன் ரஷியா நாடுகளுக்கு இடையேயான…

மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் மூலம் உணவு வழங்கும் திட்டத்தின் 350 ஆவது நாள்!

கடந்த 11 மாதங்களுக்கு முன்பாக கொரோனா இரண்டாவது அலையின்போது, மதுரையில் அட்சய பாத்திரம் டிரஸ்ட் என்ற அமைப்பு தொடங்கப் பெற்று ரோட்டோரத்தில் உள்ள வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் 300 பேருக்கு மதிய உணவு வழங்கி வந்தது. இத்திட்டம் தொடங்கப்…

ரயில்வே துறையை தனியாருக்கு மாற்றுவதை கைவிடக்கோரி போராட்டம்!

மதுரையில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மதுரை கோட்ட செயலாளர் ரபிக் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக மீண்டும் கண்ணையாவை தேர்வு செய்தமைக்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன…

இந்த நம்பர்கள் உங்க மொபைல் போனில் இருக்கா?

நமக்கோ அல்லது பொது இடத்தில் விபத்தோ, அல்லது பிரச்சனையோ வரும் போது நமது நண்பர்களுக்கோ,உறவினர்களுக்கோ பேசுவோம்.ஆனால் அந்தபிரச்சனையை சரியான முறையில் அணக வேண்டும் அந்தவகையில் கீழ்கண்ட எண்கள் உங்கள் கைபேயில் இருப்பது அவசியம்● பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி…

இந்தியா பொருளாதாரம் மிக மோசமாகும் சிவசேனா கடும் எச்சரிக்கை

பெரிய நகரங்களில் தொடரும் வன்முறையால் இந்தியாவின் பொருளாதாரம் இலங்கை மற்றும் உக்ரைனை விட மோசமாகும் என சிவசேனா கட்சியின் எம்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.வட இந்திய மாநிலங்களில் விநாயகர் ஊர்வலம் உள்ளிட்ட மதம் சார்ந்த நிகழ்வுகள் வன்முறை ஏற்படுவது வாடிக்கையாகவே உள்ளது.பல்வேறு வட…